ECONOMYMEDIA STATEMENT

வார இறுதியில் மேலும் 4 இடங்களில் கோவிட்-19 இலவச பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 12- கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் நோக்கிலான இலவச பரிசோதனை இயக்கம் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது. பண்டார் புக்கிட் பூச்சோங், எம்.பி.எஸ்.ஜே. மண்டபம்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

கோத்தா டாமன்சாராவில் திடீர் வெள்ளப் பிரச்னையை தீர்க்க சிறப்புத் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 11- கோத்தா டாமன்சாரா சட்டமன்ற தொகுதியில் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கையில் தொகுதி உறுப்பினர் ஷாதிர் மன்சூர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெள்ளத்...
MEDIA STATEMENTSAINS & INOVASISELANGOR

சிலாங்கூர் மக்களிடையே நெகிழிப்பைகளுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரிப்பு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 11– சிலாங்கூர் மாநில மக்களிடையே பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பைகளின் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மெர்டேக்கா சென்டர் எனும் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில்...
MEDIA STATEMENTSELANGOR

வருடாந்திர மானியத்தை விவேகத்துடன் பயன்படுத்துவீர்- இந்திய சமூகத் தலைவர்களுக்கு அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 10–  தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வருடாந்திர மானியத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதில் விவேகமாக செயல்படும்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய சமூகத் தலைவர்கள் (கே.கே.ஐ.) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாநில அரசினால் வழங்கப்படும்...
MEDIA STATEMENTPBTSELANGOR

சைக்கிளோட்டம், புட்சால் போட்டிகளை மே மாதம் நடத்த சிலாங்கூர் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9– விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தை வலம் வரும் சைக்கிளோட்டப் போட்டியை வரும் மே மாதம் நடத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியை...
MEDIA STATEMENTPBTSELANGOR

நோய்த் தொற்று குறைந்த போதும் இலவச கோவிட்-19 பரிசோதனை தொடரும்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9– சிலாங்கூரில் நோய்த் தொற்று கண்டவர்களின் தினசரி எண்ணிக்கை குறைந்து வந்த போதிலும் இலவச கோவிட்-19 பரிசோதனைத் திட்டத்தை மாநில அரசு தொடரும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பூசியை சுகாதார அமைச்சு மட்டுமே விநியோகிக்கும்

n.pakiya
கோலாலம்பூர், மே 6- கோவிட்-19 தடுப்பூசியை சுகாதார அமைச்சு மட்டுமே விநியோகிக்கும். சுகாதார அமைச்சு தவிர்த்து இதர வகைகளில் அந்த தடுப்பூசிகள் விற்கப்படுவதாக அல்லது விநியோகிக்கப்படுவதாக வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை. சந்தைகளில் விற்பனையில்...
MEDIA STATEMENTNATIONALSELANGOR

பிப்ரவரி மாதம் 32 முதியோர் இல்லங்களில் இலவச கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 6- சிலாங்கூர் அரசின் கோவிட்-19 சமூக பரிசோதனை இயக்கத்தின் வாயிலாக கடந்த மாதம் மாநிலத்தில் உள்ள 32 முதியோர் இல்லங்களில் இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதோடு மட்டுமின்றி, மாநிலத்தின்...
MEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்- மாமன்னரிடம் தேசிய முன்னணி வேண்டுகோள்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 5– நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா அவர்களை தேசிய முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது. 2021ஆம் ஆண்டு...
MEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து விவாதிக்க மக்களவை சபாநாயகருடன் பக்கத்தான் சந்திப்பு

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 4– நாடாளுமன்றம் கூட்டப்படுவதன் அவசியம் குறித்து விவாதிப்பதற்காக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்கள் இன்று மக்களவை சபாநாயகர் டத்தோ  அஸஹார் அசிசான் ஹருணை நாடாளுமன்றக் கட்டிடத்தில் சந்தித் தனர். இச்சந்திப்பு தொடர்பான...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி இரண்டாம் காலாண்டில் மலேசியா வந்தடையும்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 3– அஸ்ட்ராஸேனேகா கோவிட்-19 தடுப்பூசியை 2021 இரண்டாம் காலாண்டில் மலேசியா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாப நோக்கின்றி அனைத்து நிலையிலான மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் கடப்பாட்டை தாங்கள் தொடர்ந்து...
MEDIA STATEMENTNATIONALPress Statements

மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லை

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 1: கடந்த புதன்கிழமை, இஸ்தானா நெகாரா ஒரு அறிக்கையில் யாங் டி-பெர்த்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, அவசர காலங்களில் நாடாளுமன்றம் அமர முடியும் என்ற கருத்தை...