NATIONAL

அங் பாவ் வசூல் வேட்டை- அந்த நபர் எங்கள் ஊழியர் அல்ல- கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் விளக்கம்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 20 – கிள்ளான் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் அங் பாவ் வசூல் வேட்டையில் ஈடுபட்ட துப்புரவு பணியாளரின் சீருடை அணிந்த வெளிநாட்டுப் பிரஜைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
NATIONAL

தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி, மகள்களின் உடல்கள் கண்டுபிடிப்பு- கணவர் கைது

Shalini Rajamogun
சிரம்பான், பிப்.20 –  நீலாய்,   லெங்கெங்கில் உள்ள ஒரு  வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி மற்றும் இரு மகள்களின் சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்காகத் தொழில்நுட்பராக வேலை செய்யும் 30...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டேசா மெந்தாரியில் தமிழர் ஒற்றுமைத் திருநாள்  பொங்கல் நன்னாள்

n.pakiya
செய்தி சு.சுப்பையா எதிர்வரும் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் டேசா மெந்தாரி 2 வது புலோக்கில் ஒற்றுமை பொங்கல் விழாச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. இந்த விழா சுங்கைவே ஸ்ரீ...
NATIONAL

ஊடகவியலாளர்களுக்கு நன்னெறிக் கோட்பாடு- அரசாங்கம் அறிமுகம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, பிப் 20 – ஊடக நிறுவனங்கள் பணியின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை உள்ளடக்கிய ஊடகவியலாளர்களுக்கான மலேசிய நெறிமுறை கோட்பாடுகளை அரசாங்கம் இன்று அறிமுகப்படுத்தியது. செய்திக்கான மூலங்கள் மற்றும் தகவல்கள் மீது மக்கள்...
NATIONAL

காணாமல் போன 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான்

Shalini Rajamogun
குவாந்தான், பிப்.20: ஜெராண்டுட்டில் உள்ள சுங்கை குவாலா சாட், உலு தெம்பெலிங்கில் நேற்று காணாமல் போனதாகக் கூறப்பட்ட 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்து நிலையில் கண்டு பிடிக்கப்பட்டான். அலி முஸ்தகிம் ரிஸ்மானின்...
NATIONAL

கள்ளப் பதிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை- ஆஸ்ட்ரோ எச்சரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 20 – பதிப்புரிமைப் பெற்ற படைப்புகளை வெளியிடும் அல்லது திரையிடும் நபர்களுக்கு எதிராக ஆஸ்ட்ரோ கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு தலைமை அதிகாரி தாய்...
NATIONAL

சாலை விபத்தில் நான்கு மாதக் கர்ப்பிணி உயிரிழப்பு

Shalini Rajamogun
சிரம்பான், பிப் 20: நேற்று பிற்பகல் சிரம்பான்-தம்பின், பெக்கன் கோத்தா, கிலோமீட்டர் 37.8இல் நான்கு மாதக் கர்ப்பிணியான ஓராங் அஸ்லி பெண் ஏறி சென்ற மோட்டார் சைக்கிள், பல் கிளினிக் வேன் மீது மோதியதில்...
NATIONAL

தற்காப்புத் துறையில் ஆசியானின் பங்கேற்பை வலுப்படுத்த மலேசியா விருப்பம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 20 – மலேசிய ஆயுதப்படை வீரர்களுக்குக் கூட்டுப் பயிற்சி, திறன் வெளிக்கொணர் பயிற்சி மற்றும் உள்நாட்டுத் தற்காப்புத் துறை மேம்பாடு உள்பட தற்காப்பு உறவு, ஒத்துழைப்பு மற்றும் அரசந்திர உறவுகளை வலுப்படுத்த...
NATIONAL

மலேசிய மடாணி பச்சரிசி பரிந்துரை முறையற்ற வணிகக் கும்பல் நடவடிக்கைக்குத் துணை போகுமா? அன்வார் மறுப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 20 – மலேசியா மடாணி பச்சரிசை பரிந்துரை உள்நாட்டு பச்சரிசி (எஸ்.எஸ்.டி) மற்றும் இறக்குமதி செய்யப்படும் பச்சரிசியை (எஸ்.எஸ்.ஐ.) கலக்கும் கார்ட்டெல் எனப்படும் முறையற்ற வணிகக் கும்பலின் நடவடிக்கைக்கு உதவும் என்ற...
NATIONAL

மேலவைத் தலைவராக நியமிக்கப்பட்ட முத்தாங் தகாலுக்குப் பிரதமர் வாழ்த்து

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப்.20 – மேலவையின் (டேவான் நெகாரா) 20வது சபாநாயகராகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ முத்தாங் தகாலுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். புக்கிட் மாஸ் தொகுதியின் முன்னாள்  நாடாளுமன்ற...
NATIONAL

பங்குகளை வாங்குவதில் போலி பிரதிநிதித்துவம்- வேலையில்லா நபர் மீது குற்றச்சாட்டு

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 20 – பத்தாண்டுகளுக்கு முன்பு முதலீட்டுத் திட்டத்தில் பங்குகளை வாங்குவது தொடர்பில் பொய்யான பிரதிநிதித்துவம் செய்ததாக வேலையில்லாத  ஒருவருக்கு எதிராக இங்குள்ள  செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது. இண்டஸ்ட்ரானிக்ஸ் பெர்ஹாட், எம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

திவேட் திட்டங்களுக்காக அதிகமான மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அரசு திட்டம்

n.pakiya
தோக்கியோ, பிப் 19- உள்நாட்டில் தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்வித் திட்டங்களை (திவேட்) வலுப்படுத்துவதற்கு ஏதுவாக அதிகமான திவேட் பயிற்சித் திட்ட மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. திவேட் திட்டங்களில் உருவமாற்றத்தைக் கொண்டு வரும்...