ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் மாநில அளவில் கோத்த டமன்சாராவில் தெக்கூன் விழா

n.pakiya
செய்தி ; சு. சுப்பையா கோத்தா டமன்சாரா.மார்ச்.2-தொழில் முனைவோர், கூட்டுறவு அமைச்சின் சார்பில் சிலாங்கூர் மாநில அளவிலான தெக்கூன் விழா கோத்தா டமன்சாரா, ஸ்டிரன் மோலில் நடை பெறுகின்றது. இவ்விழா  இரவு 10.00 மணி...
MEDIA STATEMENTNATIONAL

சாலையின் எதிர் திசையில்  பயணித்த குற்றத்திற்காக ஞாபக மறதியால் பாதிக்கப்பட்ட  மூதாட்டி கைது

n.pakiya
ஜோகூர் பாரு, மார்ச் 2 –  இங்குள்ள ஜாலான் ஜோகூர் பாரு – ஆயர் ஹீத்தாம் சாலையின் 9 வது  கிலோமீட்டரில்  போக்குவரத்துக்கு எதிர் திசையில்  வாகனத்தைச் செலுத்தியதாக  கூறப்படும் மூதாட்டி ஒருவரை  போலீசார்...
MEDIA STATEMENTNATIONAL

சாலைத் தடுப்பில் போலீஸ்காரருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி- பாகிஸ்தானியர் கைது

n.pakiya
கோத்தா பாரு, மார்ச் 2- இன்று அதிகாலை தும்பாட்டில் நடத்தப்பட்ட  சாலைத் தடுப்பு சோதனையின் போது  காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சந்தேகத்தின் பாகிஸ்தானியர் ஒருவரை  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) கைது...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சரவாக்கில்  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 356 பேராக உயர்வு

n.pakiya
கூச்சிங், மார்ச் 2 – சரவா மாநிலத்தில் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி  121 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 குடும்பங்களைச்...
MEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

தமிழை படித்ததால் ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கிறேன்! பாப்பாராய்டு பெருமிதம்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2-  தெலுக் இந்தான் சிதம்பரம் தமிழ்ப் பள்ளியில் படித்ததால் இன்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கிறேன் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராய்டு பெருமையுடன்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

‘ஏஹ்சான் ஃபன் ரன்‘ நிகழ்வில் 800 பேர் பங்கேற்பு- சிலாங்கூர் ஃபுரூட் வேலி அழகை ரசிக்கும் வாய்ப்பு

n.pakiya
கோல சிலாங்கூர், மார்ச் 2- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டில் இங்குள்ள சிலாங்கூர் ஃபுரூட் வேலியில் இன்று நடைபெற்ற எஹ்சான் ஃபன் ரன் எனும் ஓட்டப்பந்தய நிகழ்வில் 800க்கும் மேற்பட்டோர்...
ECONOMYhealthMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் டிங்கி சம்பவங்கள்  அதிகரிப்பு-  கடந்த வாரம் இருவர் உயிரிழப்பு

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 2 –  நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து   வருகின்றன.  கடந்த  பிப்ரவரி   18ஆம் தேதி முதல்  பிப்ரவரி  24 ஆம் தேதி வரையிலான எட்டாவது நோய்த் தொற்று வாரத்தில்  ...
healthMEDIA STATEMENTNATIONAL

பெடுலி சிஹாட் கிளினிக்குகளுக்கு மருந்துகள் வாங்க அனுமதி- மாநில அரசுக்கு பரிந்துரை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 2- பெடுலி சிஹாட் குழுவில் இடம் பெற்றுள்ள கிளினிக்குகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கான அனுமதியை மாநில அரசு வழங்க வேண்டும் என்று பண்டார் பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்...
MEDIA STATEMENTNATIONAL

‘டத்தோ‘ விருதுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க சட்டத்தில் திருத்தம் 

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 2- நடப்பிலுள்ள 2017 ஆம் ஆண்டு விருதளிப்பு சட்டத்தின் (சட்டம் 787) சில ஷரத்துகளில் திருத்தங்களைச் செய்வதற்கான பரிந்துரையை மலேசிய டத்தோக்கள் மன்றம் (எம்.டி.டி.எம்.) சட்டத் துறை அலுவலகம் மற்றும் பிரதமர்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தச் சட்டமா? உள்துறை அமைச்சர் மறுப்பு

n.pakiya
புத்ராஜெயா, மார்ச் 2- நாட்டிலுள்ள இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக 1984ஆம் ஆண்டு அச்சு இயந்திர மற்றும் பிரசுரச் சட்டத்தில் திருத்தம் செய்யப் படவுள்ளதாக கூறப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

செயற்கை நுண்ணறிவு பயிற்சிகளை மாநில அரசு அதிக அளவில் நடத்த வேண்டும்- சட்டமன்றத்தில் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 2- இளம் தலைமுறையினருக்கு சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கு ஏதுவாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பயிற்சிகளை மாநில அரசு அதிகளவில் நடத்த வேண்டும் என்று புக்கிட்  லஞ்சான் தொகுதி உறுப்பினர் கோரிக்கை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தஞ்சோங் சிப்பாட், சுங்கை பூரோங் உள்ளிட்ட நான்கு இடங்களில் இன்று மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 2- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் நான்கு  இடங்களில் நடைபெறவுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை மலிவான விலையில்...