சிலாங்கூர், ஐபிஆர் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளும்..
ஷா ஆலம், ஜூன் 10: சிலாங்கூர் மாநில அரசாங்கம் 2008-இல் தொடங்கிய பரிவு மிக்க மக்கள் நலத்திட்டங்களை (ஐபிஆர்) தொடர்ந்து செயல்படுத்தும் என்று மாநில பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு மற்றும் பரிவுமிக்க அரசாங்கம்...