லாவோஸ், வங்காளதேசத்திற்கு மலேசியா தடுப்பூசிகள் அன்பளிப்பு
கோலாலம்பூர், டிச 7 - தேவைப்படும் நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் சமமான அளவில் இருப்பதை உறுதி செய்வதற்காக வங்காளதேசத்திற்கு 559,200 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளையும் லாவோஸுக்கு 283,400 தடுப்பூசிகளையும் நன்கொடையாக வழங்க அரசாங்கம் முடிவு...