ECONOMYMEDIA STATEMENTSELANGOR

2022 பட்ஜெட்டில் சமூக நலத்திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு- கணபதிராவ் நம்பிக்கை

n.pakiya
ஷா ஆலம், அக் 29– வரும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்படாது எனத் தாம் நம்புவதாக சமூக பொருளார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

நாளை கோல சிலாங்கூரில் வேலை வாய்ப்புச் சுற்றுப் பயணம்- 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு

n.pakiya
ஷா ஆலம், அக் 29- கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ள வேலை வாய்ப்புச் சுற்றுப்பயண நிகழ்வில் 2,000 பேருக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சேவை, தயாரிப்பு, மின்னியல், நிர்வாகம்,...
HEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

வார இறுதியில் மேலும் இரு இடங்களில் இளையோருக்கான தடுப்பூசித் திட்டம் 

n.pakiya
ஷா ஆலம், அக் 28- சிலாங்கூரிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் வரும் சனிக்கிழமை டாமன்சாரா, அப்பார்ட்மெண்ட் புளோரா, ஜி. புளோக் சமூக மண்டபத்தில்  நடைபெறும். இதே...
MEDIA STATEMENTPBTSELANGOR

அடுக்குமாடி குடியிருப்புகளில் குறிப்பிட்ட தினத்தில் மறுசுழற்சி பொருள்களை அகற்றும் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், அக் 27- அடுக்குமாடி குடியிருப்புகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை அகற்றுவதற்கு குறிப்பிட்ட தினத்தை ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை பிரித்து வைக்கக்கூடிய பொறுப்புணர்வை...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூரில் அனைத்து வெள்ள நிவாரண மையங்களும் மூடப்பட்டன

n.pakiya
கோலாலம்பூர், அக் 27- சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திறக்கப்பட்டிருந்த அனைத்து தற்காலிக நிவாரண மையங்களும் நேற்றுடன் மூடப்பட்டன. சிப்பாங்கில் செயல்பட்டு வந்த துயர் துடைப்பு மையம் நேற்றிரவு 10.00 மணிக்கு மூப்பட்டதைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில்...
MEDIA STATEMENTNATIONALSELANGORSUKANKINI

சிலாங்கூர் தடகளச் சங்கத்திற்கு நானே தலைவர்- டத்தோ முத்து கூறுகிறார்

n.pakiya
கோலாலம்பூர், அக் 26- சிலாங்கூர் தடகளச் சங்கத்திற்கு நானே அதிகாரப்பூர்வத் தலைவர் என்று டத்தோ எஸ்.எம். முத்து அறிவித்துள்ளார். இதன் வழி அந்த விளையாட்டுச் சங்கத்தின் தலைமைத்துவம் தொடர்பான சர்ச்சை மேலும் சூடு பிடிக்கத் ...
MEDIA STATEMENTPBTSELANGOR

கணபதிராவ்- ஜே.பி.எஸ். விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்படும் –மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், அக் 26- சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் மற்றும் ஜே.பி.எஸ். எனப்படும் வடிகால் நீர்பாசனத் துறைக்குமிடையே ஏற்பட்ட சர்ச்சைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்படும் என்று மந்திரி புசார்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ரூமா இடாமான் திட்டம் தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு- மந்திரி புசார் வெளியிடுவார்

n.pakiya
ஷா ஆலம், அக் 26– மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ.) ரூமா இடாமான் வீடமைப்புத் திட்டம் தொடர்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை புதன் கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். அவரது...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

செந்தோசா தொகுதி மக்களுக்கு வெ. 12,000 மதிப்பில் தீபாவளி உதவித் திட்டங்கள்

n.pakiya
ஷா ஆலம், அக் 26- தீபாவளியை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதியிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு 12,000 வெள்ளி மதிப்பிலான உதவித் திட்டங்கள் மற்றும் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அரசின் உதவித் திட்டங்கள் அனைத்து இனங்களுக்கும் உரியவை- மந்திரி புசார்

n.pakiya
கிள்ளான், அக் 26- சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் அனைத்து உதவித் திட்டங்களும் எல்லா இனங்களுக்கும் சமமானவை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வரையப்பட்டவை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கடந்த...
MEDIA STATEMENTSELANGORSUKANKINI

சிலாங்கூர் தடகளச் சங்கத் தலைவர் பதவியிலிருந்து டத்தோ எஸ்.எம். முத்து நீக்கம்

n.pakiya
கோலாலம்பூர், அக் 25- நிதி முறைகேடு தொடர்பான புகார் தொடர்பில் சிலாங்கூர் தடகள விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து  டத்தோ எஸ்.எம். முத்து நீக்கப் பட்டுள்ளதோடு அச்சங்கத்தில் உறுப்பினராக இருப்பதற்கும் அவருக்கு ஆயுள்காலத் தடை...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGORSELANGOR

இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் மேலும் மூன்று இடங்களில் அமல்

n.pakiya
ஷா ஆலம், அக் 25- சிலாங்கூரிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரை உள்ளடக்கிய செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் இம்மாதம் 28 முதல் 31 ஆம் தேதி வரை மேலும் மூன்று இடங்களில்...