MEDIA STATEMENTSUKANKINI

சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் வெற்றிக்கு மாநில அரசின் பங்களிப்பு பேருதவி

n.pakiya
ஷா ஆலம், ஆக 9- சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து குழுவின் மேம்பாட்டிற்கு மாநில அரசு வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு அக்குழு பல வெற்றிகளை ஈட்டுவதற்கும் தலைசிறந்த விளையாட்டாளர்களை உருவாக்குவதற்கும் துணை புரிந்துள்ளது. மந்திரி புசார்...
NATIONALSUKANKINI

  ஜப்பான்  ஓபன் பூப்பந்து போட்டியில் , நான்கு தேசிய இரட்டையர்கள் அணிகள் ஆரம்ப சுற்றில் வென்று அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 25: இப்பொழுது  டோக்கியோவில் நடைபெறும் 2023 ஜப்பான் ஓபன்  பூப்பந்து  சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க சுற்றில் மலேசியாவின் நான்கு இரட்டையர்  அணி ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை பெற்றனர். யோயோகி ஃபர்ஸ்ட் ஜிம்னாசியத்தில் நடந்த இப்போட்டியில், நாட்டின்...
ECONOMYMEDIA STATEMENTSUKANKINI

மூன்று ஆண்டுகளில் மாநகர் அந்தஸ்தை பெற அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் இலக்கு

n.pakiya
அம்பாங் ஜெயா, ஜூலை 16- அடுத்த மூன்று ஆண்டுகளில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தை மாநகராக தரம் உயர்த்த சிலாங்கூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் மக்களின் தேவையை ஈடு...
PBTSUKANKINI

விளையாட்டு வசதிகளின் மேம்பாட்டிற்கான வெ.22.4  நிதி ஒதுக்கீட்டில் பாதித் தொகை செலவிடப்பட்டது

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 16- இவ்வாண்டில் விளையாட்டு சார்ந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட 22 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியில் ஏறக்குறைய பாதித் தொகையை சிலாங்கூர் அரசு  இதுவரை செலவிடப்பட்டுள்ளது. வட்டார மக்களின்...
MEDIA STATEMENTSUKANKINI

தேசிய  பூப்பந்து போட்டியில் ஜுன் ஹாவ், லெட்ஷானா முதல் தேசிய பட்டங்களை வென்றனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 9 – தேசிய ஆண்கள் ஒற்றையர் ஆட்டக்காரர் லியோங் ஜுன் ஹாவ் இறுதியாக இன்று  ஜுவாரா ஸ்டேடியத்தில் நடந்த 2023 தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தேசிய சாம்பியன் பட்டத்தை...
NATIONALSUKANKINI

தேசிய  பூப்பந்து போட்டியில் லெட்ஷானா முதல் தேசிய பட்டத்தை வென்றனர்

n.pakiya
ஜூலை 9, 2023 அன்று புக்கிட் கியாராவில் உள்ள ஸ்டேடியம் ஜுவாராவில் நடந்த தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் இறுதிச் சுற்றில், சக வீராங்கனையான வோங் லிங் சிங்குக்கு எதிரான போட்டியின் போது, தேசிய பேட்மிண்டன்...
PBTSUKANKINI

கபடியை சர்வதேச அளவுக்குக் கொண்டு சென்ற பெருமை விளையாட்டாளர்களை  சேரும்

n.pakiya
கோலசிலாங்கூர் ஜூலை 3 ; கோலசிலாங்கூர் நகராண்மை கழக உறுப்பினர்கள், எம்.ஐ.வாய்.சி.  என்ற இளைஞர் அமைப்பு மற்றும் கோலசிலாங்கூர்  சமூக நல  உருமாற்றம் என்ற (Persatuan kebajikan transformasi kuala selangor) குழுவினர்  கூட்டு ...
ECONOMYSUKANKINI

ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் கட்டுமானம் செப்டம்பரில் தொடங்கி 2026 இல் முற்றுப்பெறும்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 2- சுமார் 76.08 ஹெக்டர் பரப்பளவை உட்படுத்திய ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் கட்டுமானப் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரங்கின் கட்டுமானப் பணிகள்...
ACTIVITIES AND ADSPBTSUKANKINI

சுபாங் ஜெயா USJ 2/4 திடலை மேம்படுத்த சட்டமன்றம்  RM91,900 செலவிட்டது.

n.pakiya
சுபாங் ஜெயா, 17 ஜூன்: மக்களை நேசிக்கும் சிலாங்கூர் திட்டத்தின் (PSP) கீழ் USJ 2/4 கால்பந்து மைதானத்தை மேம்படுத்த சுபாங் ஜெயா மாநில சட்டமன்றம் (DUN) RM91,900 செலவிட்டது. சட்டமன்ற உறுப்பினர் மிஷேல்...
ECONOMYSELANGORSUKANKINI

சிலாங்கூர் மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர்- வீராங்கனையாக ஷாமேந்திரன்-எம். தினா தேர்வு

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 5- சிலாங்கூர் மாநிலத்தின் 2021-2022ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் – வீராங்கனையாக தேசிய கராத்தே-டோ விளையாட்டாளர் ஆர்.ஷாமேந்திரன் மற்றும் மகளிர் பூப்பந்து இரட்டையர்களில் ஒருவரான எம்.தினா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்....
MEDIA STATEMENTNATIONALSUKANKINI

பாரா ஆசியான் போட்டி கம்போடியாவில் நேற்று தொடங்கியது- மலேசியா சார்பில் 144 விளையாட்டார்கள் பங்கேற்பு

n.pakiya
நோம் பென், ஜூன் 4- மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களுக்கான பிரத்தியேகப் போட்டியான 12வது பாரா ஆசியான் விளையாட்டுப போட்டி நேற்றிரவு இங்குள்ள மோரோடோக் தெக்கோ தேசிய  விளையாட்டரங்கில்  கண்ணைக் கவரும் வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாகத்...
MEDIA STATEMENTSUKANKINI

ஏழை குழந்தைகளுக்கும் நியாயமான வாய்ப்புகள், நீச்சல் பயிற்சி வகுப்பில் – அமைச்சர்

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 3: அடிப்படை விளையாட்டுப் பயிற்சித் திறன் திட்டத்தில்  B-40 என்னும்  குறைந்த வருமானம், ஏழை குடும்பங்களை சேர்ந்த 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீச்சல் (நீச்சல் வகுப்பு) புதிய உள்ளூர் நீச்சல் திறனாளிகளை...