வளர்ப்புச் சகோதரியை கத்தியால் குத்திக் காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தெலுக் இந்தான், ஏப் 12- கடந்த திங்கட்கிழமை தனது வளர்ப்பு சகோதரியை கத்தியால் காயப்படுத்தியதாக லோரி உதவியாளர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் டி. அஷ்வினி முன், தனக்கெதிராக வாசிக்கப்பட்ட...