ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் வெப்ப நிலை கட்டுப்பாட்டில் உள்ளது- ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா தகவல்

n.pakiya
ஷா ஆலம், பிப் 14- மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படும் வெப்ப வானிலை கட்டுப்பாட்டில் உள்ளதோடு அச்சமூட்டும் அளவை அது எட்டவில்லை என்று சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்....
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டில் 2.73 கோடி சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைய டூரிசம் மலேசியா நம்பிக்கை

n.pakiya
சிப்பாங், பிப் 12- இவ்வாண்டில் 2 கோடியே 73 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைய முடியும் என டூரிசம் மலேசியா நம்பிக்கை  கொண்டுள்ளது. வாடகை விமான இணை மானிய ஊக்குவிப்புத் திட்டம்,...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

எம்.ஏ.சி.சி.யிடம் டாயிம் ஜைனுடின் அறிவிக்கத் தவறியவை எனக் கூறப்படும் சொத்துகளின் நீண்ட பட்டியல்

n.pakiya
முன்னாள்  நிதியமைச்சர் துன் டாயிம் தனக்குச் சொந்தமான 71 சொத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு   ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி.) அறிவிக்கத் தவறியதால்  டாயிம் ஜைனுடிக்கு எதிராக கோலாலம்பூர் செஷன்ஸ்  நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம்...
ALAM SEKITAR & CUACANATIONAL

நான்கு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 29: இன்று இரவு 11 மணி வரை நான்கு மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது....
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

நான்கு மாநிலங்களில் உள்ள 19 நிவாரண மையங்களில் 1,684 பேர் அடைக்கலம்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 28- இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி திரங்கானு, பகாங், கிளந்தான், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள 19 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 1,684 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திரங்கானு...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

கேமரன்  நிலச்சரிவு இடம் சட்டவிரோத மேம்பாடு மாவட்ட அதிகாரி வெளிப்படுத்துகிறார்

n.pakiya
கேமரன் ஹைலேண்ட்ஸ், ஜனவரி 27 – இங்குள்ள கம்பங் ராஜா, ப்ளூ பள்ளத்தாக்கில் நிலச்சரிவு சம்பவம் சுங்கை வை டி வனப் பகுதியில் நிகழ்ந்தது, இவர்கள்  சட்ட  அமலாக்க நடவடிக்கைகளை எதிர்கொண்ட போதிலும்.,  கடந்த ஆண்டு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

நான்கு மாநிலங்களில்  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,323ஆக உயர்வு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 26- நான்கு மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது. இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி 1,016 குடும்பங்களைச் சேர்ந்த 3,323 பேர் தற்காலிக நிவாரண மையங்களில்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கேமரன் மலையில் நிலச்சரிவு- ஒருவர் பலி, புதையுண்ட நால்வரைத் தேடும் பணி தீவிரம்

n.pakiya
குவாந்தான், ஜன 26- கேமரன் மலை, புளுவேலி 54வது மைலில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்த வேளையில் மேலும் நால்வர் மண்ணில் புதையுண்டனர். இந்த நிலச்சரிவு தொடர்பில் இன்று விடியற்காலை 2.51...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் நாளை இலவச மருத்துவ முகாம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 26- குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கான பெடுலி கெசிஹாத்தான் திட்டத்தின் (பெக்கா 40) கீழ் நாளை சனிக்கிழமை இங்குள்ள செக்சன் 11, ஜென்ஜாரோம் மண்டபத்தில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கால்வாயில் விழுந்து  ஐந்து வயதுச் சிறுவன் பரிதாப மரணம்

n.pakiya
ஜோகூர் பாரு, ஜன 25-  விளையாடிக் கொண்டிருந்த போது கால்வாயில் தவறி விழுந்த ஐந்து வயதுச் சிறுவன் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான். இத்துயரச் சம்பவம் இங்குள்ள லோரோங் செம்பக்கா பத்து 18 ½,...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தைக் கடக்கும் போது முதியவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்- மனைவி, மகன் உயிர் தப்பினர்

n.pakiya
குவாந்தான், ஜன 25- இங்குள்ள பெக்கான் சுங்கை லெம்பிங்கில் வெள்ளத்தை கடந்து செல்ல முற்பட்ட முதியவர் ஒருவர் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். கடை உரிமையாளரான  லீ யீ சோங் (வயது 62) என்ற...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

திரங்கானுவில் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு- பகாங்கில் இரு நிவாரண மையங்கள் திறப்பு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 25- திரங்கானு மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி 468 குடும்பங்களைச் சேர்ந்த 1,541 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த...