ECONOMYNATIONALSELANGOR

நெடுஞ்சாலையில் சீரான பயணத்தை உறுதி செய்யும் பிளஸ் செயலி

n.pakiya
கோலாலம்பூர், ஜன 19- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனமோட்டிகளின் வசதிக்காக பிளஸ் நிறுவனம் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனமோட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு மட்டுமின்றி நடப்பு போக்குவரத்து நிலவரங்களை...
ECONOMYSELANGOR

கடந்தாண்டு செப்டம்பர் வரை உற்பத்தி துறையில் வெ.800 கோடி முதலீட்டை சிலாங்கூர் ஈர்த்தது

n.pakiya
ஷா ஆலம், ஜன 18- கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை 800 கோடி வெள்ளி மதிப்பிலான உற்பத்தி துறை சார்ந்த முதலீடுகளை சிலாங்கூர் மாநிலம் ஈர்த்துள்ளதாக முதலீடு, தொழில்துறை, வர்த்தகம், சிறு மற்றும் நடுத்தர ...
ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் பி.பி.ஆர். திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும்- ரோட்சியா இஸ்மாயில்

n.pakiya
சிலாங்கூர் பி.பி.ஆர். திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும்- ரோட்சியா இஸ்மாயில்   ஷா ஆலம், ஜன 18- சிறந்த மலிவு விலை குடியிருப்பை ஏற்படுத்தித் தருவதில் மாற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில்...
ECONOMYNATIONALSELANGOR

முன்னேற்பாடுகள் இன்றி பொது முடக்கம் அமலாக்கம்- டத்தோஸ்ரீ அன்வார் குற்றச்சாட்டு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 18– முறையான முன்னேற்பாடுகள் இன்றி  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் அவசரகால நிலையை அரசாங்கம் அறிவித்த காரணத்தால் நாட்டில் குழப்பமும் நிச்சயமற்றப் போக்கும் நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...
ECONOMYEVENTNATIONAL

போலீசாருக்கு உதவியாக 1,200 சாலை போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்

n.pakiya
புத்ரா ஜெயா, ஜன 16- பொது முடக்கம் அமல் செய்யப்பட்டதை முன்னிட்டு இன்று தொடங்கி இம்மாதம் 26 ஆம் தேதி வரை 1,200 சாலை போக்குவரத்து அதிகாரிகள் (ஜே.பி.ஜே.) போலீசாருக்கு உதவியாக சாலை கண்காணிப்புப் ...
ECONOMYNATIONAL

பொது முடக்க காலத்தில்  சுய சலவை நிலையங்கள், கண்ணாடிக் கடைகள் செயல்பட அனுமதி

n.pakiya
புத்ரா ஜெயா, ஜன 16- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் சுய சலவை நிலையங்கள் மற்றும் கண்ணாடிக் கடைகள் செயல்படுவதற்கு அவசியம் உள்ளது என்ற அடிப்படையில் அவ்விரு துறைகளுக்கும் உள்நாட்டு வாணிக மற்றும்...
ECONOMYNATIONALSELANGOR

அவசரகாலச் சட்டத்தால் சிலாங்கூர் அரசு நிர்வாகத்திற்கு இடையூறு இல்லை- டத்தோ தெங்

n.pakiya
ஷா ஆலம், ஜன 16- நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்ட போதிலும் சிலாங்கூர் அரசு நிர்வாகத்திற்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பதோடு அரசு பணிகளும் வழக்கம் போல் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஆட்சிக்குழு...
ECONOMYNATIONALPENDIDIKAN

பொது முடக்க காலத்தில் நீண்ட முடி  வைத்திருக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் தடையில்லை

n.pakiya
கோலாலம்பூர், ஜன 16- பொது முடக்க காலத்தில் நீண்ட முடியுடன் பள்ளி செல்லும் எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கு கல்வியமைச்சு விதி விலக்களித்துள்ளது. இவ்விரு தேர்வுகளையும் எழுதவிருக்கும் மாணவர்கள் இம்மாதம் 20ஆம் தேதி பள்ளிக்குச்...
ACTIVITIES AND ADSECONOMYNATIONALSAINS & INOVASISELANGOR

கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுக்க 50  லட்சம் தடுப்பூசிகளை வாங்க சிலாங்கூர் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 16- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க 30 லட்சம் முதல் 50 லட்சம் தடுப்பூசிகளை வாங்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது. சிலாங்கூரில் அதிக தொழிற்சாலைகள் உள்ள காரணத்தால் மாநில மக்கள்...
ECONOMYNATIONAL

கோவிட்-19 தடுப்பூசிக்கான பதிவு விரைவில் தொடங்கும்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 15– நாட்டு மக்கள் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கான பதிவு விரைவில் தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா கூறினார். அந்த நோய்த் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பைப்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPress StatementsSELANGOR

அவசரகால நிலையை அகற்ற மாமன்னருக்கு கடிதம்- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்வார் கோரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஜன 14– அவசரகால நிலையை ரத்து செய்யவும் நாடாளுமன்றத்தை கூடிய விரைவில் கூட்டுவதற்கு உத்தரவிடவும் கோரி மாட்சிமை தங்கிய பேர ரசருக்கு மடல் அனுப்பும்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாம் கடிதம் வழி...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செந்தோசா சட்டமன்றத் தொகுதி சார்பில் நிவாரண உதவி

n.pakiya
கிள்ளான், ஜன 14- அண்மையில் பகாங் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. மெந்தகாப், தெமர்லோ,...