ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்திற்கு வரவேற்பு- தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜன 17- பண்டமாரான் தொகுதி நிலையில் நேற்று நடைபெற்ற செல்வேக்ஸ் பூஸ்டர் ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தில் 928 பேர் பங்கு கொண்டனர். நேற்றைய நிகழ்வில் இணையம் வழி பதிவு செய்தவர்களை விட...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19  நோய் எதிர்பாற்றலை  ஒமிக்ரோன் உருவாக்குமா? ஆதாரம் இல்லை என்கிறார் அமைச்சர் கைரி

n.pakiya
கிள்ளான், ஜன 16- கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நோய்த் தடுப்பாற்றல் குழுமத்தை பெறுவதற்கு ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்றினால் ஒருவர் பீடிக்கப்பட வேண்டும் என்று உலகலாவிய சுகாதார ரீதியில் எந்த கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 50 பேருக்கு பொங்கல் அன்பளிப்பு- செந்தோசா தொகுதி வழங்கியது

n.pakiya
கிள்ளான், ஜன 16– பொங்கல் திருநாளை முன்னிட்டு செந்தோசா தொகுதியைச் சேர்ந்த 50 பேருக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. குறைந்த வருமானம் பெறும் தரப்பினர், மூத்த குடிமக்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

34,215 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது

n.pakiya
ஷா ஆலம், ஜன 16- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 34,215 குடும்பங்களுக்கு நேற்று காலை 10.000 மணி வரை சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் உயிரிழந்த கிள்ளான்,...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

88.1 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 16- நாட்டில்  நேற்று இரவு 11.59 மணி நிலவரப்படி 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 88.1 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 73 ஆயிரத்து 263 பேர் கோவிட்-19...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில்  3,010 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 14- நாட்டில்  3,010 கோவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின  முன்தினம்  இந்த எண்ணிக்கை 3,346 ஆக இருந்ததாக  சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பத்துலைத் தைப்பூசம்- கண்காணிப்புப் பணியில் 1,300 போலீசார்

n.pakiya
கோம்பாக், ஜன 15- நாளை தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலைத் திருத்தலத்தில் 1,300 போலீஸ்காரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். நிலையான செயலாக்க நெறிமுறைகள் (எஸ்.ஒ.பி.) முறையாக கடைபிடிக்கப்படுவதையும்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

34,118 பேர் வெள்ள நிவாரண நிதியைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 15- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 34,118 குடும்பங்களுக்கு நேற்று வரை சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் உயிரிழந்த கிள்ளான், சிப்பாங், உலு லங்காட்,...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

2.29 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 15- நாட்டில் நேற்று இரவு 11.59 மணி வரை 2 கோடியே 29 லட்சத்து 1 ஆயிரத்து 50 பெரியவர்கள் அல்லது 97.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் 2...
ECONOMYHEADERADHEALTHNATIONALPBT

மந்திரி புசாரின் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

n.pakiya
ஷா ஆலம், 14 ஜனவரி: டத்தோ மந்திரி புசார் மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு தனது பொங்கல் தின வாழ்த்துகளில் மக்கள் மற்றும் மாநிலத்தின் வெற்றி தொடர்ந்து மேம்படும் என்று நம்புவதாக தெரிவித்தார். பொங்கல்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

30 லட்சம் மாணவர்கள் வெ.150 உதவித் தொகையை திங்கள் முதல் பெறுவர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 14- இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் படிவம் வரை பயிலும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் வரும் திங்கள் கிழமை தொடங்கி பி.ஏ.பி. எனப்படும் பள்ளித் தொடக்க உதவித் திட்டத்தின்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

போலி தடுப்பூசி சான்றிதழைப் பயன்படுத்திய தம்பதியர் கைது

n.pakiya
அலோர் காஜா, ஜன 14- மைசெஜாத்ரா செயலி வழி போலியான கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அரசு ஊழியர்களான கணவன்-மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 38 மற்றும்...