ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தைப்பூச எஸ்.ஒ.பி.- பக்தர்களின் ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் மனநிறைவு

n.pakiya
கோலாலாம்பூர், ஜன 19- இவ்வாண்டு தைப்பூச விழாவின் போது நிலையான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) கடைபிடிப்பதில் பக்தர்கள் காட்டிய ஒத்துழைப்பு குறித்து தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சடிக் மனநிறைவு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க பிகே 8 பண்டார் கின்ராரா வழித்தடம் மூடப்பட்டது

n.pakiya
ஷா ஆலம், ஜன 19- சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பிகே 8 பண்டார் கின்ராரா பகுதியில் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டு வழித்தடம் போக்குவரத்துக்கு மூடப்பட்டது. சட்டவிரோத குப்பை கொட்டும்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19க்கு 41.6 விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 19- நாட்டில் நேற்று 127,066 பெரியவர்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இதனுடன் சேர்த்து ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 97 லட்சத்து 44 ஆயிரத்து 147 பேராக...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கிராமத் தலைவர்களாக 1 1 பெண்கள் உள்பட 77 பேர் நியமனம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 19- சிலாங்கூர் மாநில கிராம சமூக மேம்பாட்டு மன்றத் தலைவர்களாக (எம்.பி.கே.கே.) 11 பெண்கள் உள்பட 77 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற...
ECONOMYHEALTHNATIONAL

ஜன.14 முதல் 186 ஒமிக்ரோன் வகை தொற்றுகள் கண்டுபிடிப்பு- நோர் ஹிஷாம் தகவல்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 19- இம்மாதம் 14 ஆம் தேதி முதல் இதுவரை 186 ஒமிக்ரோன் வகை கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர்...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHNATIONALSELANGOR

தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 2.29 கோடி பேராக உயர்வு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 18– நாட்டில் நேற்றுவரை 237,703 பெரியவர்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.  இதன் வழி ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 9 ஆயிரத்து 454 பேராக...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தைப்பூச எஸ்.ஒ.பி. விதிகளால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உதவ சிறப்புத் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 18- தைப்பூச விழாவை முன்னிட்டு அமல்செய்யப்பட்ட சீரான செயலாக்க நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள சிறு வியாபாரிகளுக்கு சிறப்பு திட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த வியாபாரிகளுக்கு தற்காலிக வியாபார இடங்களை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

70 விழுக்காட்டு மூத்த குடிமக்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 18- நாட்டில் நேற்று வரை  70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, பினாங்கு,...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 40 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 17- நாட்டில் நேற்றைய நிலவரப்படி 40 விழுக்காட்டினர் அல்லது 93 லட்சத்து 64 ஆயிரத்து 326 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். நேற்று 145,922  பேருக்கு ஊக்கத் தடுப்பூசி...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்திற்கு வரவேற்பு- தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜன 17- பண்டமாரான் தொகுதி நிலையில் நேற்று நடைபெற்ற செல்வேக்ஸ் பூஸ்டர் ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தில் 928 பேர் பங்கு கொண்டனர். நேற்றைய நிகழ்வில் இணையம் வழி பதிவு செய்தவர்களை விட...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19  நோய் எதிர்பாற்றலை  ஒமிக்ரோன் உருவாக்குமா? ஆதாரம் இல்லை என்கிறார் அமைச்சர் கைரி

n.pakiya
கிள்ளான், ஜன 16- கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நோய்த் தடுப்பாற்றல் குழுமத்தை பெறுவதற்கு ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்றினால் ஒருவர் பீடிக்கப்பட வேண்டும் என்று உலகலாவிய சுகாதார ரீதியில் எந்த கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 50 பேருக்கு பொங்கல் அன்பளிப்பு- செந்தோசா தொகுதி வழங்கியது

n.pakiya
கிள்ளான், ஜன 16– பொங்கல் திருநாளை முன்னிட்டு செந்தோசா தொகுதியைச் சேர்ந்த 50 பேருக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. குறைந்த வருமானம் பெறும் தரப்பினர், மூத்த குடிமக்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு...