ECONOMYHEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

2022 பட்ஜெட்டில் பொது சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்- சித்தி மரியா நம்பிக்கை

n.pakiya
ஷா ஆலம், நவ 11- வரும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பொது சுகாதாரத் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல புதிய திட்டங்களை அமல்படுத்துவற்கு ஏதுவாக...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூரில் 1,245 மகளிர் தொழில்முனைவோர் “நாடி” எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

n.pakiya
ஷா ஆலம்,  நவ 11-  இவ்வாண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை சிலாங்கூரில்  1,245 மகளிர் தொழில்முனைவோர் “நாடி” எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

ஆண்டு இறுதிக்குள் ஐ-லெஸ்தாரி திட்டத்திற்கு 100 விண்ணப்பங்கள்- ஹிஜ்ரா இலக்கு

n.pakiya
ஷா ஆலம், நவ 11- ஆண்டு இறுதிக்குள் 100 தொழில்முனைவோர் ஐ-லெஸ்டாரி திட்டத்தின் மூலம் பயன் பெற யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் அனைத்து...
MEDIA STATEMENTPBTSELANGOR

2022 வரவு செலவுத் திட்டத்தில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு தேவை

n.pakiya
ஷா ஆலம், நவ 10- மேரு உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்த வரும் 2022 வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கிடு வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக...
MEDIA STATEMENTPBTSELANGOR

மேரு தொகுதியில் 1,253 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், நவ 10- மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தில் பதிந்து கொண்ட மேரு தொகுதி மக்கள் இன்று தொடங்கி 100 வெள்ளிக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை தொகுதி சேவை மையத்தில் பெற்றுக்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர், பி.எம்.சி.சி   வட்டமேசை மாநாடு – முதலீட்டை அதிகரிக்க வாய்ப்பு

n.pakiya
 பெட்டாலிங் ஜெயா,  நவ 9-  பிரிட்டிஷ் மலேசியன் வர்த்தக சபையுடன் (பி.எம்.சி.சி.) நேற்று நடத்தப்பட்ட வட்டமேசை மாநாடு அனைத்துலக அளவில் முதலீட்டுத் துறையை மேம்படுத்த சிலாங்கூருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றுப்...
ECONOMYPBTSELANGOR

ஷா ஆலமில் இணையம் வழி அபராதம், வாடகை செலுத்தும் முறை அடுத்தாண்டு அமல்

n.pakiya
ஷா ஆலம், நவ 9- அபராதம், வாகன நிறுத்துமிடக் கட்டணம் மற்றும் வர்த்தக மைய வாடகை ஆகியவற்றை இணையம் வாயிலாக செலுத்தும் முறையை ஷா ஆலம் மாநகர் மன்றம் அடுத்தாண்டில் அமல்படுத்தவுள்ளது. கடந்த ஜூலை...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

2022 பட்ஜெட்டில் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு நிலைநிறுத்தப்படும்- சுங்கை ராமால் உறுப்பினர் நம்பிக்கை

n.pakiya
ஷா ஆலம், நவ 9– மக்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என்று சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்....
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் அரசின் இலக்கவியல் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் ஆதரவளிக்க வேண்டும்

n.pakiya
 ஷா ஆலம், நவ 9- வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூரை இலக்கவியல் மாநிலமாக்கும் திட்டத்திற்கேற்ப  முடிவுகளை எடுப்பதில் மாநில அரசு ஊழியர்கள் இலக்கவியலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்தை இலக்காக...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

கோல லங்காட் காகித தொழிற்சாலை மூலம்  வட்டார மக்களுக்கு  வேலை வாய்ப்பு- மந்திரி புசார்

n.pakiya
 ஷா ஆலம், நவ 8- கோல லங்காட்டில் உலகின் மூன்று முன்னணி காகிதத் தயாரிப்பு நிறுவனங்கள் 400 வெள்ளி  முதலீட்டில் காகித தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன. இத்திட்டங்களின் வாயிலாக உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மந்திரி புசார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமாக இருந்தாலும் கவனமாக ஆராயுங்கள்- அரசு ஊழியர்களுக்கு நினைவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், நவ 8- பணிகளை ஆற்றும் போது வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை மீறாத வகையில் சட்ட நெறிகளுக்கு உட்பட்டு செயல்படும்படி அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நினைவுறுத்தியுள்ளார்....
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நிச்சயமற்ற பொருளாதார சூழலுக்கு மத்தியிலும் வெ.220 கோடி வரியை வசூலிக்க சிலாங்கூர் இலக்கு

n.pakiya
ஷா ஆலம், நவ 8– நீண்ட காலமாக அமலில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் இவ்வாண்டில் 220 கோடி வெள்ளியை வரியாக வசூலிக்க சிலாங்கூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நேற்று...