PBTSELANGORYB ACTIVITIES

வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், டிச 28–  பாயா ஜெராஸ் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாரம்பரிய கிராமங்களில் ஏற்பட்டு வரும் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் தொகுதி உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் புத்தாண்டில் தீவிர...
ECONOMYPress StatementsSELANGORYB ACTIVITIES

கம்போங் அசகானில் சமூக மண்டபம்- நிலம் பெறும் முயற்சியில் சட்டமன்ற உறுப்பினர் தீவிரம்

n.pakiya
ஷா ஆலம், டிச 27- கோல சிலாங்கூர், கம்போங் அசகானில் சமூக மண்டபம் அமைப்பத-ற்கான நிலத்தை அடையாளம் காணும் முயற்சியில் தாம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி ...
SELANGORUncategorizedYB ACTIVITIES

கிள்ளானில் செல்கேர்  கிளினிக்  இலவசக் கோவிட் -19  மருத்துவச் சோதனை

n.pakiya
கிள்ளான், டிச 23: கிள்ளானைச் சுற்றியுள்ள சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் இன்று மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த  செல்கேர்  கிளினிக்  இலவசக் கோவிட் -19  மருத்துவச் சோதனையில் பங்குபெற்றனர். இந்த நிகழ்ச்சியில் தாமான் பாயூ...
ECONOMYSELANGORYB ACTIVITIES

தொலைத்தொடர்பு உபகரணங்களை தொழில் முனைவோர் வாங்க கடன் திட்டம்

n.pakiya
சபா பெர்ணம், டிச 22: யாயசான் ஹிஜ்ரா சிலாங்கூர், (ஹிஜ்ரா) மாநிலத்தில் அதிக டிஜிட்டல் தொழில் முனைவோரை உருவாக்கத் தொலைத்தொடர்பு உபகரணங்கள் போன்றவைகளை அவர்கள் வாங்குவதற்கான கடன் திட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. பல டிஜிட்டல்...
ECONOMYSELANGORYB ACTIVITIES

ஹிஜ்ரா நிதி 56,000 தொழில் முனைவோர்களைத் தோற்றுவித்துள்ளது

n.pakiya
சபா பெர்ணம், டிச22: ஆறு ஆண்டுகளில் 56,000 தொழில் முனைவோரைத் தோற்றுவிப்பதில் யாயசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வெற்றி பெற்றுள்ளது. ரிங்கிட் 244 மில்லியன் கடன் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி 2015 ஆம் ஆண்டில் இந்த...
SELANGORYB ACTIVITIES

இஸ்லாம் அல்லாதோர் விவகார செயற்குழுவிற்கு மேலும் பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், டிச 22- இஸ்லாம் அல்லாதோர் விவகாரங்களுக்கான செயற்குழு சிலாங்கூர் மாநில பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமயங்களுக்கான சிறப்பு குழு (லீமாஸ்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில்...
ECONOMYSELANGORYB ACTIVITIES

சிலாங்கூர் அரசு நடத்திய வேலை வாய்ப்புச் சந்தையில் 111 பேருக்கு வேலை கிடைத்தது

n.pakiya
ஷா ஆலம், டிச 9– கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்த சிலாங்கூர் வேலை வாய்ப்பு பயணத்தின் வாயிலாக 111 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொண்டவர்களில் 642 பேர்...
ECONOMYSELANGORYB ACTIVITIES

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் இழந்த பள்ளி வேன் நடத்துனர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உதவி

n.pakiya
கிள்ளான், டிச 7-  கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் நீண்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளதால் கிள்ளான்,  கம்போங் ஜெயா மற்றும் தாமான் செந்தோசாவைச் சேர்ந்த  பள்ளி வேன் நடத்துனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார...
NATIONALYB ACTIVITIES

ஆலய உடைப்பு விவகாரத்தில் கெடா மந்திரி புசாரின் பொறுப்பற்ற பேச்சு- பக்கத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவுத் தலைவர் நிக் நஸ்மி கண்டனம்

n.pakiya
ஷா ஆலம், டிச 6-  கோல கெடா, தாமான் பெர்சத்துவில் உள்ள ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்ட விவகாரம் குறித்து பொறுப்பற்ற முறையில் கெடா மந்திரி புசார் முகமது சனுசி முகமது நோர்...
ALAM SEKITAR & CUACASELANGORYB ACTIVITIES

அரசாங்கப் புறம்போக்கு நிலத்தை விவசாயத்திற்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.

n.pakiya
கிள்ளான் டிச 7;- கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் கோத்தா ராஜா தொகுதி தலைவருமான மாண்புமிகு குணராஜ் அவர்களின் உதவியுடன் சுமார் 15 தாமான் செந்தோசா வாழும் இந்தியக் குடும்பங்கள் விவசாயத்திற்கான நிலத்தைப்...
ECONOMYPBTSELANGORYB ACTIVITIES

தொழிலாளர்களுக்கு முறையான தங்குமிட வசதியை ஏற்படுத்தி தருவீர்- முதலாளிகளுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், டிச 6– தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக அந்நிய நாட்டினர் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையான தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தரும்படி முதலாளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு முறையானத  தங்குமிட...
ACTIVITIES AND ADSPBTSELANGORYB ACTIVITIES

கிள்ளான் மேருவில் சிலாங்கூர் செல்கேர் மையத்தின் வழி கோவிட்-19 நோய் தொற்று சோதனை.

n.pakiya
மேரு கிள்ளான்  டிச 3;-   கிள்ளான் மேருவிலுள்ள பொது மண்டபத்தில் சிலாங்கூர் செல்கேர் மையத்தின்  வழி மேற்கொள்ளப்பட்ட கோவிட் 19 நோய் தொற்று சோதனைக்கு  மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமாட் பாஹுரூல்ரசி முகமாட் மொக்தார்...