SELANGORYB ACTIVITIES

ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தை பயன்படுத்தி கொள்வீர்- இளம் தொழில் முனைவோருக்கு வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், நவ 19- வர்த்தகத்தில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் ஹிஜ்ரா வாரியத்தின் கடனுதவி திட்டத்தில் பங்கு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்புவோருக்கு உதவுவதிலும்...
ECONOMYSELANGORSMART SELANGORYB ACTIVITIES

சித்தம் திட்டத்தின் வழி 25 இந்திய தொழில் முனைவோர் வர்த்தக தளவாடங்கள் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், நவ 19- சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக 25 பேர் வர்த்தக தளவாடப் பொருள்களை பெற்றனர். சிலாங்கூரில் உள்ள அனைத்து இனங்களை சேர்ந்த மக்களின்...
ALAM SEKITAR & CUACAPBTSELANGORYB ACTIVITIES

செந்தோசா தொகுதியில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டன

n.pakiya
கிள்ளான், நவ 18- செந்தோசா தொகுதியில் உள்ள ஜாலான் கெபுன் நெனாஸ் பகுதியில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட குப்பைகள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் முயற்சியில் அகற்றப்பட்டன. கிள்ளான் நகராண்மைக்கழகம் மற்றும் மாநிலத்தில் குப்பைகளை...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGORYB ACTIVITIES

பெர்மாத்தாங் தொகுதியில் 508 முதியோர்களுக்கு ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், நவ 17- அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் பிறந்த 508  முதியோருக்கு பெர்மாத்தாங் சட்டமன்ற தொகுதி ஏற்பாட்டில் ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக இந்த...
ECONOMYPBTSELANGORYB ACTIVITIES

சிலாங்கூரில் வேலையில்லாதவர் விகிதாச்சாரத்தை 5 விழுக்காட்டுக்கும் கீழ்  குறைக்க எண்ணம் கொண்டுள்ளது

n.pakiya
ஷா அலாம் நவ 16 :- சிலாங்கூர் மாநில இளைஞர் மேம்பாட்டுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமாட் கமாருடின் ஓஸ்மான் இம்மாநிலத்தில் வேலையற்றவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதனை 5...
NATIONALYB ACTIVITIES

தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் எங்கே நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் கேள்வி

n.pakiya
ஷா ஆலம், நவ 7:- பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் 2021ம் ஆண்டு, தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதி அமைச்சர் துங்கு சப்ரோல் இந்தியர்களையும் சீனர்களையும் ஏமாற்றி விட்டதாகப் பேராக் பத்துகாஜா நாடாளுமன்ற...
EVENTSELANGORYB ACTIVITIES

கோவிட் பாதுகாப்பு உடை தயாரிப்பு மூலம் தினசரி வெ.120 சம்பாதிக்கும் தனித்து வாழும் தாய்மார்கள்

n.pakiya
ரவாங், அக் 25- முன் களப்பணியாளர்களுக்கு பி.பி.இ. எனப்படும் கோவிட் பாதுகாப்பு உடைகளைத் தைத்து கொடுப்பதன் மூலம் ரவாங் வட்டாரத்திலுள்ள பெண்களும் தனித்து வாழும் தாய்மார்களும் நாளொன்றுக்கு 90 வெள்ளி முதல் 120 வெள்ளி...
SELANGORYB ACTIVITIES

ஆதரவற்ற சிறார்களை உபசரித்தார் மோரிப் சட்டமன்ற உறுப்பினர்

n.pakiya
மோரிப், அக் 24- ஜென்ஜாரோம், தாமான் டேசா ஜரோமில் உள்ள மஹா பரிவு நல அமைப்பிலுள்ள ஆதரவற்ற சிறார்களை மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் சந்தித்து அவர்களுடன் அளவளாவினார். இந்த வருகையின் போது...
SELANGORYB ACTIVITIES

பத்து ஆராங்கில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெ. 300,000 ஒதுக்கீடு

n.pakiya
ரவாங், அக் 20- பத்து ஆராங் பகுதியில் உள்ள மலைச் சாரல்களை வலுப்படுத்துவது. மற்றும் இங்குள்ள செலாயாங் நகராண்மைக் கழக கடைத் தொகுதியில் கால்வாய் அமைப்பது போன்ற பணிகளுக்காக சிலாங்கூர் அரசு மூன்று லட்சம்...

தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு உதவ கோலக் கிள்ளான் தொகுதி வெ. 65,000 ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 19-  அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு இந்திய சமூகத்திற்கு உதவ கோலக் கிள்ளான் சட்டமன்ற தொகுதி 65,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை ஜோம் ஷாப்பிங் பற்றுச்...
YB ACTIVITIES

சுற்றுப்பயணிகளை ஈர்க்க தூய்மைக்கு முக்கியத்துவம் சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

n.pakiya
சிகிஞ்சான், அக் 17-  தூய்மையும் அழகும் நிறைந்த சுற்றுச்சூழலை உருவாக்குவதன் வழி சிகிஞ்சான் நகரம் அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்க்க முடியும் என்று சிகிஞ்சான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் சுய் லிம் கூறினார். கோவிட்-19...
SELANGORYB ACTIVITIES

தாமான் டெம்ப்ளர் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இலவச போக்குவரத்து சேவை

n.pakiya
ரவாங், அக் 14 -மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் ரவாங் சட்டமன்றத் தொகுதி சேவை மையம் இலவச போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. ஒவ்வொரு புதன் கிழமையும் இத்தொகுதியிலுள்ள ஒன்பது...