n.pakiya

9091 Posts - 0 Comments
MEDIA STATEMENTNATIONAL

பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்புத் துறை

n.pakiya
பெக்கான், அக் 22- தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குச் சொந்தமான 1,144 வாகனங்கள் மற்றும் சாதனங்கள் உள்ளிட்ட சொத்துகள் சோதனையிடப்பட்டு அவை நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் உள்ள 337...
ECONOMYSELANGOR

உள்ளூர் உணவுகளைப் பிரபலப்படுத்தும் நோக்கிலான சிலாங்கூர் உணவு விழா அடுத்தாண்டும் தொடரும்

n.pakiya
ஷா ஆலம், அக் 22– உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மத்தியில் உணவு வகைகளைப் பிரபலப்படுத்தும் நோக்கிலான சிலாங்கூர் உணவுத் திருவிழா அடுத்தாண்டிலும் தொடர்ந்து நடத்தப்படும். அடுத்தாண்டு நடைபெறும் இந்த விழாவில் நாசி அம்பேங்...
ANTARABANGSAMEDIA STATEMENT

மேற்கத்திய நாடுகள் பதிலடிக் கொடுத்தாலும் பாலஸ்தீனத்திற்காக மலேசியா தொடர்ந்து போராடும்

n.pakiya
ரியாத், அக் 22- பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதில் மலேசியா கொண்டுள்ள ஆணித்தரமான நிலைப்பாடு சில மேற்கத்திய நாடுகள் எதிர்வினையாற்றுவதற்குரிய சாத்தியத்தை ஏற்படுத்தும் என்றாலும் பாலஸ்தீன மக்களுக்காக மலேசியா தொடர்ந்து அனைத்துலக அரங்கில் போராடி...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமதுவுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

n.pakiya
ரியாட், அக் 22- சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இங்குள்ள அல்-யமாமா அரண்மனையில் நேற்று சந்தித்தார். சவூதி அரேபியாவின் ஏற்பாட்டில் கடந்த  வெள்ளியன்று...
MEDIA STATEMENTPBT

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் மக்கள் குறை கேட்கும் தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறும்

n.pakiya
ஷா ஆலம், அக் 22 – ஷா ஆலம் மாநகர் மன்றம் தொடர்பான குறைகள் மற்றும் கருத்துகளை பொது மக்கள் முன்வைக்கும் வகையில்  வரும்  செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 24) ‘ஹரி மெஸ்ரா’  எனும் நிகழ்வை...

அல்-குட்ஸ் மருத்துவமனையைக் காலி செய்ய இஸ்ரேல் எச்சரிக்கை- உலக சுகாதார நிறுவனம் கவலை

n.pakiya
ஜெனிவா, அக் 22-  காஸாவின்  வடக்கில் அமைந்துள்ள அல்-குட்ஸ் மருத்துவமனையை காலி செய்யுமாறு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம்  கவலை தெரிவித்துள்ளது. அந்த மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ...
MEDIA STATEMENTNATIONAL

பல்பொருள் அங்காடிக் கடைகளில் கைவரிசையை காட்டி வந்த ஐந்து கொள்ளையர்கள் கைது

n.pakiya
கோலாலம்பூர், அக் 22- அம்பாங், காஜாங் மற்றும் செராஸ் வட்டாரத்தில் உள்ள இருபத்து நான்கு மணி நேரம் செயல்படும் 7- லெவன் மற்றும் கே.கே.மார்ட் போன்ற பல்பொருள் அங்காடிக் கடைகளில் கொள்ளையிட்டு வந்ததாக நம்பப்படும்...
MEDIA STATEMENTNATIONAL

சுகாதார அமைச்சகம் 2018 முதல் ஜூன் 2023 வரை 14,619 பட்டதாரிகளை உள்வாங்குகிறது

n.pakiya
ஈப்போ- அக்டோபர் 21 – சுகாதார அமைச்சக பயிற்சி நிறுவனத்தில் (ILKKM) 14,619 பட்டதாரிகள் 2018 முதல் இந்த ஆண்டு ஜூன் வரை சேவையில் உள்வாங்கப் பட்டுள்ளனர். நாட்டில் பயிற்சி பெற்ற சுகாதார பணியாளர்களை...
ANTARABANGSAECONOMY

பிரதமர் அன்வார் ரியாத்தில் சவுதி தொழிலதிபர்களை சந்தித்தார்

n.pakiya
ரியாத், அக்டோபர் 21 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சவுதி அரேபியாவிற்கு தனது பணி பயணத்தின் கடைசி நாளான இன்று தொழில்துறை தலைவர்களை சந்தித்து, உலக முதலீட்டாளர்களை மலேசியாவிற்கு ஈர்க்கும்  ஒற்றுமை...
ECONOMYMEDIA STATEMENT

போர்ட் கிள்ளான் பகுதியில் மானிய விலையில் சமையல் எண்ணெய் மாற்று நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது

n.pakiya
புத்ராஜெயா, 20 அக்.: உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) நேற்று சிலாங்கூர் போர்ட் கிள்ளான், தாமான் பண்டமாரன் பெர்மாய்யில் உள்ள ஒரு வளாகத்தில் மானிய விலையில் சமையல் எண்ணெய் முறைகேடு...
MEDIA STATEMENTNATIONAL

டிங்கி பாதிப்பு 6.8 சதவீதம் குறைந்துள்ளது, கடந்த வாரம் உயிரிழப்பு ஏதும் இல்லை

n.pakiya
புத்ராஜெயா, 20 அக்: அக்டோபர் 8 முதல் 14 வரையிலான 41 வது நோய்தொற்று வாரத்தில் (ME41) டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.8 சதவீதம் குறைந்து 2,271 ஆக உள்ளது, இது முந்தைய...
ECONOMYMEDIA STATEMENT

70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஹிஜ்ரத்  நிதியுதவியை திருப்பிச் செலுத்துகின்றனர்

n.pakiya
ஷா ஆலம், அக். 20: யயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) தொழில்முனைவோரில் 87,090 மொத்தம்  பேர்களில்  78 சதவீதம்  பேர்  ஏஜென்சி வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களை கால அட்டவணை படி தொடர்ந்து திருப்பிச் செலுத்துகின்றனர். எஞ்சிய 22 சதவீதம்...