EVENTSELANGORYB ACTIVITIES

பாயா ஜெராஸ் தொகுதி ஏற்பாட்டில் 6,000 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், டிச 3- மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தின் கீழ் வரும் 2021ஆம் ஆண்டு தவணையில் பள்ளி செல்லும் சுமார் 6,000 மாணவர்களுக்கு பாயா ஜெராஸ் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் பள்ளி உபகரணங்கள்...
PBTSELANGORYB ACTIVITIES

சுங்கை துவா சட்டமன்ற தொகுதிக்கு வெ. 100,000 மானியம்- மந்திரி புசார் வழங்கினார்

n.pakiya
ஷா ஆலம்,டிசம் 1:- சுங்கை துவா சட்டமன்ற தொகுதிக்கு மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி ஒரு லட்சம் வெள்ளி மானியம் வழங்கினார். இந்த மானியம் 600 தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் பொது...
ECONOMYMEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

பிரதமர் துறைக்கான 2021ஆம் ஆண்டு விநியோகச் சட்ட மசோதா நிர்வாக குழு நிலையில் நிறைவேற்றம் கண்டது

n.pakiya
ஷா ஆலம், நவ 30- பிரதமர் துறைக்கான 2021ஆம் ஆண்டு விநியோகச் சட்ட மசோதா நிர்வாகக் குழு நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொகுதி வாக்களிப்பின் வாயிலாக இந்த மசோதா நிறைவேற்றம் கண்டதாக மக்களவை சபாநாயகர்...
MEDIA STATEMENTSELANGORYB ACTIVITIES

இந்து ஆலயங்களுக்குக் கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஷாம் ஷாமான் ஹுரி நிதி

n.pakiya
கோலக் கிள்ளான் நவ 30;- ஞாயிறு காலை 10.00 மணிக்குக் கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஷாம் ஷாமான் ஹுரி அவர் சட்டமன்ற அலுவலகத்தில் 12 இந்து ஆலயங்களுக்கு மானியம் வழங்கினார். பண்டமாரான் பெர்மாயிலுள்ள...
GALERISELANGORSMART SELANGORYB ACTIVITIES

புதிய பாணியில் தீபாவளி உபசரிப்பை நடத்தினார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்

n.pakiya
கிள்ளான், நவ 30- கோவிட்-19 பெருந் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் புதிய பாணியில் தீபாவளி பொது உபசரிப்பை நடத்தினார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ். பொது மக்கள் வாகனங்களில் இருந்தவாறே...
PBTSELANGORYB ACTIVITIES

கட்டண பாக்கி காரணமாக டி ஏரா குடியிருப்பில் நீர் விநியோகம் துண்டிப்பு- பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ குணராஜ் நடவடிக்கை

n.pakiya
கிள்ளான், நவ 28- ஒன்பது லட்சம் வெள்ளி குடிநீர் கட்டண பாக்கி செலுத்தப்படாத காரணத்தால் கம்போங் ஜாவா, டி ஏரா அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நான்கு நாட்களாக நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு...
ECONOMYSELANGORYB ACTIVITIES

சுங்கை சாலாக்கில் பாலம் நிர்மாணிக்க வெ. 10 லட்சம் ஒதுக்கீடு- மந்திரி புசார் அறிவிப்பு

n.pakiya
கோம்பாக், நவ 28- இங்குள்ள கம்போங் சாலாக் பத்து 10 பகுதியில் பாலம் நிர்மாணிக்க மாநில அரசு பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இந்த பால நிர்மாணிப்புப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி தொடங்கும்...
ECONOMYSELANGORYB ACTIVITIES

விநியோகத் தடையை சரி செய்யும் விஷயத்தில் நீரையும் மின்சாரத்தையும் ஒப்பிடக் கூடாது- ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் கூறுகிறார்

n.pakiya
ஷா ஆலம், நவ 27- நீர் விநியோகத் தடையை சரி செய்யும் பணியுடன் தடைபட்ட மின் இணைப்பை மீண்டும் ஏற்படுத்தும் பணியுடன் ஒப்பிடக்கூடாது என்று பொது மற்றும் அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்...
ECONOMYPENDIDIKANSELANGORYB ACTIVITIES

சிலாங்கூரில் 740 பள்ளிகளுக்கு 2 கோடி வெள்ளி மானியம்- 83 தமிழ்ப்பள்ளிகள் வெ.43.6 லட்சம் பெற்றன

n.pakiya
ஷா ஆலம், நவ 24- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 740 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு இவ்வாண்டில் 2 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரம் வெள்ளி மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியம் இம்மாதம் 2ஆம் தேதி...
ALAM SEKITAR & CUACAPBTSELANGORYB ACTIVITIES

கம்போங் பாண்டான் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண பொதுப்பணித்துறை-அம்பாங் ஜெயா நகராண்மைக்கழத்திற்கு உத்தரவு

n.pakiya
ஷா ஆலம், நவ 23-  கம்போங் பாண்டான் பகுதியில்  ஏற்பட்டு வரும்  திடீர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு பொதுப்பணித்துறை மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடும் மழையின் காரணமாக பெருக்கெடுக்கும் நீரை...
ECONOMYSELANGORYB ACTIVITIES

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் தையல் இயந்திரங்கள் அன்பளிப்பு- தனித்து வாழும் தாய் நெகிழ்ச்சி

n.pakiya
ஷா ஆலம், நவ 20 – சுமார் 7,000 வெள்ளி மதிப்பிலான தையல் இயந்திரங்களை சிலாங்கூர் மாநில அரசு வழங்கியதைக் கண்டு தனித்து வாழும் தாய் ஒருவர் மனம் நெகிழ்ந்து போனார். சித்தம் எனப்படும்...
PBTSELANGORYB ACTIVITIES

சுபாங் ஜெயாவில் 20,000 வெள்ளி செலவில் பூப்பந்து மைதானம்

n.pakiya
ஷா ஆலம், நவ 20- சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் உள்ள வீடமைப்பு பகுதி ஒன்றில் பூப்பந்து மைதானம் அமைக்க சுமார் இருபதாயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குடியிருப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் யு.எஸ்.ஜே....