ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

50 பெர்மாதாங் சட்டமன்ற பள்ளி மாணவர்கள் பெகாவானிஸ் உதவியைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஏப்ரல் 11: பெர்மாதாங் மாநில சட்டமன்ற தொகுதியில் உள்ள 50 பின்தங்கிய மாணவர்கள் சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு அமைப்பு (பெகாவானிஸ்) ஏற்பாடு செய்திருந்த பள்ளிக்குத் திரும்புவதற்கான உதவியை நேற்று...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTPBT

பிகேபிஎஸ் மாநில அரசின் பரிவுமிக்க வணிக திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய எம்பிஐ RM300,000 ஒதுக்கீடு செய்தது

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 11: சிலாங்கூர் மந்திரி புசார் (இன்கார்ப்பரேஷன்) அல்லது எம்பிஐ சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்துடன் (பிகேபிஎஸ்) இணைந்து ராயா பெருநாளுக்கு முன் அடிப்படைப் பொருட்களை மலிவாக விற்பனை செய்வதற்கு 300,000...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

நோன்பு பொருநாளை முன்னிட்டு மாபெரும் மலிவு விற்பனைத் திட்டம்- பி.கே.பி.எஸ். ஏற்பாடு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 10- நோன்பு பெருநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 1 வரை மாபெரும் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனைத் திட்டத்தை பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய...
ACTIVITIES AND ADSECONOMYPBTSELANGOR

டெம்பளர் தொகுதியில் 600 பேருக்கு நோன்பு பெருநாள் பற்றுச்சீட்டுகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 10- நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த 600 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை டெம்பளர் சட்டமன்றத் தொகுதி வழங்கும். குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மற்றும்...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTPBTSELANGOR

ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளுக்கு அரசு RM33.4 லட்சம்

n.pakiya
ஷா ஆலம், ஏப்ரல் 8: சிலாங்கூர் அரசாங்கம் இந்த ஆண்டு ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை விநியோகிக்க மொத்தம் RM33.4 லட்சம் ஒதுக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர், இந்தத்...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு பெர்மாதாங் சட்டமன்றத்தில் 500 ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஏப்ரல் 7: பெர்மாதாங் சட்டமன்றம் ஹரி ராயா பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மொத்தம் 500 ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு அடுத்த வாரம் விநியோகிக்கும். 100...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAECONOMY

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கும் இயக்கம்-  பெ.ஜெயா மாநகர் மன்றம் ஏற்பாடு

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 6- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரிக்கும் இயக்கத்தை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. தாமான் மேடான் பிஜேஎஸ் 2, கிளானா ஜெயா எஸ்.எஸ்....
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

உள்நாட்டு படைப்புகளை மேம்படுத்தும் முயற்சிகளைச் சிலாங்கூர் அரசு தொடரும்- மந்திரி புசார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18– கல்வி, வரலாறு, கலை, கலாசாரம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய உள்நாட்டு படைப்புகளின் மேம்பாட்டு மற்றும் விரிவாக்கத் திட்டங்களைச் சிலாங்கூர் மாநில அரசு தொடரும். திறன்மிக்க படைப்பாளிகளைக் குறிப்பாக இளம்...
ACTIVITIES AND ADSSELANGOR

கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் சதுரங்கப் போட்டி- வெ.6,000 வெல்ல வாய்ப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 18- கோத்தா அங்கிரிக் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் சதுரங்கப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு 6,000 வெள்ளி வரையிலான பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பு உள்ளது. இப்போட்டி ஷா ஆலம் செக்சன்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் 13 பேர் உட்பட, வெள்ள தற்காலிக தங்கும் மையங்களில் 27 பேர் உள்ளனர்.

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 13: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் இன்று காலை நிலவரப்படி சிலாங்கூர் மற்றும் மலாக்காவில் உள்ள இரண்டு தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்....
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPBT

வெள்ளம் பாதித்த இடங்களிலிருந்து 78,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

n.pakiya
ஷா ஆலம், ஜன 8- மாநிலத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல்  இதுவரை 78,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றில் 48,000 டன் குப்பைகளை கும்புலான் டாருள்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBTSELANGOR

ஸ்ரீ மூடாவில் வரும் சனிக்கிழமை பெரிய அளவில் துப்புரவு இயக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 5- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் வரும் சனிக்கிழமையன்று பெரிய அளவில் துப்புரவுப் பணிகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மேண்ட் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. அண்மையில் ஏற்பட்ட...