ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

நண்டு  பிடிக்கும் போது நேர்ந்த துயரம்- மின்னல் தாக்கி இளைஞர் மரணம்

n.pakiya
இஸ்கந்தார் புத்ரி, ஜூன் 30- இங்குள்ள பூலாவ் மேராம்போங் அருகே கடலில் தன் தந்தையுடன் நண்டு பிடித்துக் கொண்டிருந்த பதின்ம வயது ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.  இன்று காலை 8.15 மணியளவில்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கொள்கலன் லாரியால் மோதப்பட்ட போலீஸ்காரரின் உடல் நிலை சீராக உள்ளது

n.pakiya
ஈப்போ, ஜூன் 29- தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வேலி மற்றும் பாதுகாவலர் சாவடியை கொள்கலன் லாரி மோதிய சம்பவத்தில் காயமுற்ற  போலீஸ்காரர் உடல் நிலை சீராக உள்ளது. சரவா மாநிலத்தைச் சேர்ந்த 23...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

இராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதோரைச் சேர்க்க ஆயுதப்படை நடவடிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 29- இராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதோரை ஈர்ப்பதற்காக மலேசிய ஆயுதப்படை பள்ளிகளில் தகவல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. ஆயுதப்படையின் ஒரு பிரிவாக விளங்கும் இராணுவத்தில்  உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பூமிபுத்ரா அல்லாதோர்...
ALAM SEKITAR & CUACAPBT

ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க பொதுமக்களுடன் இணைந்து எம்.பி.எஸ்.ஜே. துப்புரவு இயக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 29- ஏடிஸ் கொசு பரவலைத் தடுப்பதற்காக  குடியிருப்பாளர் பிரதிநிதித்துவ மன்றத்தின் ஒத்துழைப்புடன் துப்புரவு இயக்கத்தை இங்குள்ள வீடமைப்பு பகுதிகளில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மேற்கொண்டது. இம்மாதம் 25ஆம் தேதி...
ALAM SEKITAR & CUACANATIONALTOURISM

ஹஜ்ஜூப் பெருநாளின் போது 10 லட்சம் வாகனங்கள் ஜோகூருக்குள் நுழையும்

n.pakiya
ஜோகூர் பாரு, ஜூன் 29-  ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டுச் சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் பாலம் மற்றும் மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புச் சாலை (லிங்கெடுவா) வழியாக  இன்று பத்து லட்சம் வாகனங்கள் ஜோகூருக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
ALAM SEKITAR & CUACAECONOMYTOURISM

சிலாங்கூரில் சுற்றுப்பயணிகள் அதிகரிப்பின் வழி வேளாண் சுற்றுலா வளர்ச்சி பெறும்- ஆட்சிக்குழு உறுப்பினர் நம்பிக்கை

n.pakiya
கோல சிலாங்கூர், ஜூன் 29– சிலாங்கூர் மாநிலத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் வேளாண் சுற்றுலாத் துறை மேலும் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் வேளாண் சுற்றுலாத்...
ALAM SEKITAR & CUACAECONOMY

ஐந்து மாதங்களில் 5 கோடி வெள்ளி வரியை செலாயாங் நகராண்மைக் கழகம் வசூலித்தது

n.pakiya
செலாயாங், ஜூன் 27- இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 5 கோடியே 3 லட்சத்து 90 வெள்ளி வரியை செலாயாங் நகராண்மைக் கழகம் வசூலித்துள்ளது. இவ்வாண்டில் அந்த நகராண்மைக் கழகம் வசூலிக்க...
ALAM SEKITAR & CUACAECONOMY

மாநில அரசின் மலிவு விற்பனை- தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் 25,000 குடும்பங்கள் பயனடைந்தன

n.pakiya
கோல லங்காட், ஜூன் 24- தஞ்சோங் சிப்பாட் சட்டமன்றத் தொகுதியில் இவ்வாண்டு ஜனவரி முதல் இம்மாதம் வரை நடத்தப்பட்ட 30 அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை களில் அத்தொகுதியைச் சேர்ந்த சுமார் 25,000 குடும்பங்கள்...
ALAM SEKITAR & CUACAECONOMY

பரம ஏழ்மை நிலைக்கு இவ்வாண்டிற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

n.pakiya
நீலாய் ஜூன் 24- இந்நாட்டில்  உள்ள பரம ஏழ்மை நிலைக்கு   இவ்வாண்டு இறுதிக்குள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அனைத்து அரசு...
ALAM SEKITAR & CUACAECONOMY

பத்தாண்டுகளில் 250 ஆலயங்களின் நிலப் பிரச்சனைக்கு தீர்வு – கணபதி ராவ்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 23- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த பத்தாண்டுகளில் 250 ஆலயங்களின் நிலப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் கூறினார். இந்த முன்னெடுப்பின் வாயிலாக அரசாங்க நிலங்களில்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

பி.கே.என்.எஸ். சொத்துடைமை விழாவில் மாநில அரசின் மலிவு விற்பனை

n.pakiya
உலு சிலாங்கூர், ஜூன் 18- இங்குள்ள செரண்டா,  அந்தாரா காப்பியில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.என்.எஸ்.)  2023ஆம் ஆண்டு டிஸ்கவர் சொத்துடைமை கண்காட்சியில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

பால் பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக  உற்பத்தியாளர்களுடன்  சந்திப்பு

n.pakiya
புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 17 – உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) பால் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன்  அவர்கள் தயாரிப்புகளின் விலை உயர்ந்து வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று அதன்...