ஜாவாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
கோலாலம்பூர், ஏப் 29: கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 12.29 மணியளவில் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் சுக்கா பூமிக்கு தெற்கே 147 கிலோமீட்டர் (கிமீ)...