EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் தேர்தல்- 56 தொகுதிகளின் நிலவரங்களை சிறப்பு அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்

n.pakiya
ஷா ஆலம், ஆக 12- சிலாங்கூர் மாநிலத் தேர்தல் தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை மீடியா சிலாங்கூர் சென். பெர்ஹாட் (மீடியா சிலாங்கூர்) தனது சிறப்பு அகப்பக்கம் வாயிலாக ஒளிபரப்பு செய்து வருகிறது. வரும்...
ELMEDIA STATEMENTNATIONAL

இன்று தவறாமல் வாக்களிப்போம், சிலாங்கூரில் ஒற்றுமை அரசை உருவாக்குவோம்- மந்திரி புசார் வேண்டுகோள்

n.pakiya
கோம்பாக், ஆக 12- பக்கத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய இன்றைய வாக்களிப்பில் தவறாமல் கலந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு சிலாங்கூர் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்னரும் தேர்தல்...
ELMEDIA STATEMENT

பாத்தாங் காலி தொகுதியை தற்காக்க  தீவிர பிரச்சாரம்.

n.pakiya
செய்தி, சு. சுப்பையா புக்கிட்செந்தோசா.ஆகஸ்ட்.9-  சிலாங்கூர் மாநில சட்டமன்ற தேர்தல் இறுதி நேரப் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. எல்லாத் தொகுதிகளிலும் இறுதி நேர மாபெரும் பிரச்சாரக் கூட்டங்கள் நடை பெறுகின்றன. பாத்தாங் காலி...
ELMEDIA STATEMENT

பாத்தாங் காலி தொகுதியை தற்காக்க  எம்.பி. தீவிர பிரச்சாரம்.

n.pakiya
 பு.செந்தோசா.ஆகஸ்ட்.9-  சிலாங்கூர் மாநில சட்டமன்ற தேர்தல் இறுதி நேரப் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. எல்லாத் தொகுதிகளிலும் இறுதி நேர மாபெரும் பிரச்சாரக் கூட்டங்கள் நடை பெறுகின்றன. நாளை பாத்தாங் காலி சட்ட மன்றத்தில்...
ELMEDIA STATEMENT

சிலாங்கூரில் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் 997 கட்டிடங்கள் மீது தீயணைப்புத் துறை சோதனை

n.pakiya
கோலாலம்பூர், ஆக 9- சிலாங்கூரில் தேர்தலின் போது பயன்படுத்தப் படவுள்ள 997 கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் இருப்பதை உறுதி செய்ய சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அவ்விடங்களில்...
ECONOMYELMEDIA STATEMENT

மடாணி சமூகத் தலைவர்களாக கிறிஸ்டி உட்பட மூவர் நியமனம்

n.pakiya
டெங்கில், ஆக 9- பலாக்கோங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான மடாணி சமூகத் தலைவர்களாக மூவர் நியமனம் பெற்றுள்ளனர். பாங்கி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த பலாக்கோங் தொகுதியை பிரதிநிதிக்கும் வாய்ப்பு கிறிஸ்டி லுய்ஸ், அபிக் மற்றும்...
ECONOMYEKSKLUSIFELMEDIA STATEMENTNATIONAL

பக்கத்தான்  ஹரப்பான் வெற்றி நாட்டு வளர்ச்சிக்கும்  மேன்மைக்கும்  உதவும்- முன்னாள்  அமைச்சர் டாக்டர் சேவியர்

n.pakiya
கிள்ளான் ஆகஸ்ட் 8 – சனிக்கிழமை நடைபெற இருக்கும் மாநிலத் தேர்தல்கள், மதில் மேல்  பூனையாக  உள்ள  வாக்காளர்கள் திரண்டு வந்து PH-BN கூட்டணிக்கு வாக்களித்தால், சில இன்பஅதிர்ச்சிகள்  ஏற்படலாம் என்று டத்தோ டாக்டர்...
ELMEDIA STATEMENTNATIONAL

பொருளதாரத்தை உயர்த்துவதற்கான சரியான தடத்தில் நாடு பயணிக்கிறது- பிரதமர் கூறுகிறார்

n.pakiya
கோலாலம்பூர், ஆக 9- பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்த வரை நாடு சரியான தடத்தில் முன்னோக்கிப் பயணிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். நேற்று சிரம்பான், பாரோய் அரங்கில் ஒற்றுமை அரசாங்கத்தின் இதரத்...
EKSKLUSIFELMEDIA STATEMENT

மலேசியா-இந்தியா ஒத்துழைப்பு இலக்கவியல் பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்- இந்தியத் தூதர் நம்பிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஆக 9- மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பல்வேறு துறைகளில் குறிப்பாக இலக்கவியல் பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான வாய்ப்புகளை இரு நாடுகளும் கண்டறிய முடியும் என்று மலேசியாவுக்கான...
ELMEDIA STATEMENTNATIONAL

சொக்சோ ஏற்பாட்டில் சுங்கை பீலேக்கில் இலவச மருத்துவ முகாம்

n.pakiya
சுங்கை பீலேக், ஆக 9- மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சமூக பாதுகாப்பு நிறுவன (சொக்சோ)  ஏற்பாட்டில் சிப்பாங் சுங்கை பீலேக் சமூக மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. ஆரோக்கியமான மலேசியர்கள்...
ECONOMYEKSKLUSIFNATIONAL

மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் பக்கத்தான்-பாரிசான் கூட்டணி வெல்லும்- மந்திரி பெசார் நம்பிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஆக 9- வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் கூட்டணி மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்று மாநில அரசை அமைக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ...
ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENT

அவதூறு பரப்பும் செய்தியாளர் கூட்டத்தைத் தவிர்த்த மாநில பாஸ் ஆணையருக்கு மந்திரி புசார் பாராட்டு

n.pakiya
கோம்பாக், ஆக 9- சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளலாமல் ஒதுங்கிய சிலாங்கூர் பாஸ் கட்சி ஆணையரின் நடவடிக்கையை மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர்...