NATIONAL

இரண்டு வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்

Shalini Rajamogun
டுங்குன், அக்.2: புக்கிட் பெசியில் உள்ள மீன்பிடி குளத்திற்குப் பெற்றோரைப் பின் தொடர்ந்து சென்ற இரண்டு வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் மாலை 5.15 அளவில் நடந்துள்ளது. அச்சிறுமிக்கு இரவு...
NATIONAL

வெ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் மதுபானங்கள் பறிமுதல்- மூவர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், அக் 2- இங்குள்ள செராஸ், சுங்கை பீசி சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை காவல் துறையினர் மேற்கொண்ட இரு அதிரடிச் சோதனைகளில் வரி செலுத்தப்படாத 15 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு...
NATIONAL

ஓடும் பஸ்ஸில் தீ- எட்டுப் பயணிகள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, அக் 2- சாலையில் சென்று கொண்டிருந்த ரெப்பிட்கேஎல் பஸ்ஸில் திடீரென தீப்பற்றியதில் அதில் பயணம் செய்த எட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இச்சம்பவம் நேற்று காலை இங்குள்ள ஜாலான் தண்டாங்கில் நிகழ்ந்தது....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஈஜோக், கோத்தா டாமன் சாரா, புக்கிட்  அந்தார பங்சாவில்  நாளை மலிவு விற்பனை.

n.pakiya
ஷா ஆலம், 1 அக்: கோழி, மீன், முட்டை மற்றும் அரிசி போன்ற அடிப்படைப் பொருட்கள் எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் (JER) நாளை மூன்று இடங்களில் தொடரும். சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தால்...
MEDIA STATEMENTNATIONAL

எம்ஏசிசி எனப்படும் ஊழல் தடுப்பு  ஆணையம் நிர்வாக செல்வாக்கில் இருந்து விடுபட வேண்டும் – பிரதமர்

n.pakiya
கோலாலம்பூர், அக்.1- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நிர்வாகச் செல்வாக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் ஒரு முகநூல் பதிவில், ஊழலை நிராகரிப்பது மட்டுமல்லாமல்,...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

உலு சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங் மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை 

n.pakiya
ஷா ஆலம், 1 அக்:  உலு சிலாங்கூர், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஆகிய பகுதிகளில் இன்று பிற்பகல் 5 மணி வரை இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என...
MEDIA STATEMENTNATIONAL

IPU பதிவு பகுதிகளுக்கு இடையே தடை செய்வது ஆரோக்கியமானது அல்ல

n.pakiya
ஷா ஆலம், 1 அக்: இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி தீபகற்பத்தில் பந்திங் மற்றும் பிற எட்டு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன. மலேசிய காற்று மாசுபாடு...
MEDIA STATEMENTNATIONALSUKANKINI

ஆசிய விளையாட்டில் தேசிய மகளிர் ஸ்குவாஷ் அணி, 3வது தங்கப் பதக்கம்

n.pakiya
ஹாங்சோ, செப்டம்பர் 30: தேசிய மகளிர் ஸ்குவாஷ் அணி, இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹாங்காங்கை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை மீட்டது. ஆனால் ஹாங்சோ...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 408 ஆக குறைந்துள்ளது

n.pakiya
ஷா ஆலம் அக்.1: கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 147 குடும்பங்களைச் சேர்ந்த 437 பேருடன் ஒப்பிடும்போது இன்று காலை 8 மணி நிலவரப்படி 136 குடும்பங்களைச் சேர்ந்த 408...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புகை மூட்டத்தினால் சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

n.pakiya
சிரம்பான், செப் 30- தங்கள் பகுதியில் நிலவும் காற்றின் தரம் மீது மிகுந்த கவனப்போக்கைக் கொண்டிருக்கும்படி  பொதுமக்களை குறிப்பாக நோய் ஆபத்து அதிகம் உள்ளத் தரப்பினரை நெகிரி செம்பிலான் மாநில சுகாதார இலாகா கேட்டுக்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆடவர் கடத்தப்பட்டச் சம்பவம் தொடர்பில் ஐவர் போலீஸ்காரர்கள் உள்பட ஆறு பேர் கைது

n.pakiya
கோலாலம்பூர், செப் 30- இங்குள்ள டேசா பெட்டாலிங்கில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து  வேலையில்லா நபரை கடந்த செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றது தொடர்பில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் உட்பட ஆறு  பேரை போலீசார் கைது...
MEDIA STATEMENTNATIONAL

புறப்பாட நடவடிக்கையின் போது நேர்ந்த துயரம்- கோல் கம்பம் விழுந்து மாணவன் மரணம்

n.pakiya
பிந்துலு, செப் 30- சக மாணவர்களுடன் புறப்பாட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 11 வயது மாணவன் இரும்பிலான கோல் கம்பம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இங்குள்ள சென்ட். அந்தோணி தேசிய பள்ளியில் நேற்று நிகழ்ந்தது....