ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மக்கள் வீடமைப்பு திட்டம் PPR சமூகங்களின்  மேம்பாட்டுக்கு  கூடுதல் RM35 மில்லியன் ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், ஏப்ரல் 8 – சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பொது வீட்டுத் திட்டங்களில் (பிபிஆர்) சமூகங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு 35 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
ECONOMYNATIONAL

புது கிராமங்கள் தனக்கே உரிய தனித்துவமும், ஈர்ப்பும் கொண்டது – உலகில் வேறு எங்கும் கிடையாது

n.pakiya
புதிய கிராம மேம்பாடு EXCO மார்ச் மாதம் வரை, RM1.5 மில்லியன் சாலைகள் அமைக்கவும், வடிகால்களை மேம்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய கிராமத்தில் சமூக மேம்பாட்டுத் திட்டத்திற்கு கூடைப்பந்து மைதானம் மற்றும் பொது சீரமைப்புகள்...
ECONOMYNATIONALSUKANKINI

ஹரிமாவ் மலாயா அணி, இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 120 சிறந்த அணிகளுக்குள் ஒன்றாக வளரும் திறனைக் கொண்டுள்ளது.

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 8: சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) சமீபத்திய புதுப்பித்தலில் 138 வது இடத்திற்கு உயர்ந்துள்ள ஹரிமாவ் மலாயா அணி, இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 120 சிறந்த அணிகளுக்குள் நுழையும்...
MEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

பிரதமர் RM200 இ-வாலட் உதவி அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது

n.pakiya
ஷா ஆலாம், ஏப்ரல் 7: நாட்டிலுள்ள அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் 2023 இ-வாலட் உதவியை அரசாங்கம் நீட்டிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். அந்த உதவியை சம்பந்தப்பட்ட குழுவினர் நன்கு பயன்படுத்திக்...
MEDIA STATEMENTNATIONAL

பட்டாசுகள் கடத்துவதாக நம்பப்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

n.pakiya
கோலாலம்பூர், ஏப்ரல் 7: கடந்த செவ்வாய்கிழமை கிளந்தான், மாச்சாங்கில் பட்டாசுகளை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவலர்கள் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். சட்ட நடவடிக்கையை எதிர் கொள்வதுடன், சட்டத்திற்கு புறம்பாக அரசாங்க...
MEDIA STATEMENTNATIONAL

பிளானட் ரேட் முதலீட்டு மோசடி திட்டம் முறியடிக்கப்பட்டது, நிறுவனத்தின் இயக்குனர் குற்றம் சாட்டப்பட்டார்

n.pakiya
கோலாலம்பூர், ஏப்ரல் 7: பிளானட் ரேட் முதலீட்டு மோசடி திட்டத்தைச் செயல்படுத்திய நிறுவனத்தின் இயக்குனர் உட்பட மூன்று உள்ளூர் ஆடவர்கள்  6 பெண்கள் பொலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்கள். அரச மலேசிய போலீஸ் துறை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூருக்கு அதிக வருகையாளர்களை ஈர்க்க கப்பல் சுற்றுலாப் பிரிவை வலுப்படுத்துவோம்

n.pakiya
ஷா ஆலம், ஏப்ரல் 7: டெர்மினல் கப்பால் பெர்சியாரன் பெலபுஹான் கிள்ளான் மூலம் மாநிலத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க   டூரிசம்  சிலாங்கூர் தீர்மானித்துள்ளது. “கடந்த ஆண்டு 141 கப்பல்களில் மொத்தம் 342,721...
NATIONAL

பொதுச் சேவை பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தனிநபர்களின் தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உதவும் `myIdentity ` அமைப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 6 – 2012 ஆம் ஆண்டு தேசிய பதிவுத் துறை (என்ஆர்டி) உருவாக்கிய `myIdentity ` அமைப்பு, பொதுச் சேவை பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தனிநபர்களின் தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க பொதுப் பணி...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஐந்து ரமலான் பஜார்களில் வருகையாளர்களுக்கு RM5 மதிப்புள்ள கூப்பன்கள் விநியோகிக்கப்படும்

n.pakiya
சுபாங் ஜெயா, ஏப்ரல் 6: தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து ரமலான் பஜார்களில் வருகையாளர்களுக்கு RM5 மதிப்புள்ள 5,000 பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் ரஹ்மா (PLATS) கூப்பன்கள் விநியோகிக்கப்படும். சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐயின் கார்ப்பரேட்...
MEDIA STATEMENTNATIONAL

ஆட்சியாளர்களை நிந்திக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட நபர் கைது 

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 6- ஆட்சியாளர்களை நிந்திக்கும் வகையிலான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கெடா மாநிலத்தின் பெண்டாங்கில் நேற்று கைது செய்தனர். அந்த 49 வயது சந்தேகப்பேர்வழி துக் சிக்...
NATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு கூடுதல் உள்நாட்டு விமான சேவை

Shalini Rajamogun
சிப்பாங், ஏப் 6- நோன்புப் பெருநாளை முன்னிட்டு சபா, சரவா உள்பட உள்நாட்டு பயணங்களுக்கான விமானச் சேவையை விமான நிறுவனங்கள் அதிகரிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார். அதிகரித்து வரும் தேவையைக்...
NATIONAL

ரக்கான் மூடா திட்டம் கேபிஎஸ் இன் முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்

Shalini Rajamogun
செர்டாங், ஏப்ரல் 6 – இந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ரக்கான் மூடா திட்டம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் (கேபிஎஸ்) முன்னுரிமை திட்டங்களில் ஒன்றாக இருக்கும். இளைஞர்கள் மீது மேலும்...