ECONOMYPBTSELANGORTOURISM

சிலாங்கூர்-ஜப்பான் நட்புறவு பூங்கா ஷா ஆலமில் திறக்கப்பட்டது

n.pakiya
ஷா ஆலம், ஏப் 2– இங்குள்ள மெர்டேக்கா சதுக்கம் அருகே நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலாங்கூர்-ஜப்பான நட்புறவு பூங்கா பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இந்த பூங்கா 2.428 ஹெக்டர் நிலப்பரப்பில் சுமார் 38 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்டதாக...
ECONOMYPBTSELANGORTOURISM

கோவிட்-19 பாதிப்பு- மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்த அரசு கடப்பாடு

n.pakiya
ஷா ஆலம், பிப் 23-  கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதில் சிலாங்கூர் அரசு கடப்பாடு கொண்டுள்ளது. நோய்க்கு பிந்தைய வாழ்க்கைக்கு தயார் படுத்திக் கொள்வதற்குரிய நம்பிக்கையை மக்கள்...
ECONOMYNATIONALSELANGORTOURISM

நான்காயிரம் டாக்சி ஓட்டுநர்களுக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 25- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானம் இழந்த  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட  டாக்சி ஓட்டுநர்களுக்கு கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் கீழ்  உணவுக் கூடைகள் வழங்கப்படும். கோவிட்-19 பெருந் தொற்று...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGORTOURISM

சிலாங்கூர் மந்திரி புசாரின் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 14- இன்று தைப்பொங்கலை கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். அறுவடைத் திருநாளான இந்த பொங்கல் திருநாள் வெற்றியும்...
NATIONALSELANGORTOURISM

முன்களப் பணியாளர்களுக்கு 3,000 சுற்றுலாப் பற்றுச் சீட்டுகள்- டூரிசம் சிலாங்கூர் வழங்குகிறது

n.pakiya
ஷா ஆலம், ஜன 11- ‘சுற்றுலா செல்ல திட்டமா? முதலில் சிலாங்கூரை வலம் வாருங்கள்‘ எனும் இயக்கத்தின் கீழ் மூவாயிரம் பற்றுச் சீட்டுகள் முன்களப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இருநூறு வெள்ளி மதிப்பிலான இந்த பற்றுச்...
PBTSELANGORTOURISMYB ACTIVITIES

கின்ராரா தொகுதியிலுள்ள 40 குடும்பங்களுக்கு பொங்கல் பொருள்கள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 11- பொங்கல் திருநாளையொட்டி கின்ராரா சட்டமன்றத் தொகுதியிலுள்ள 40 குடும்பங்களுக்கு பொங்கல் வைப்பதற்கான பொருள்கள் வழங்கப்பட்டன. சுமார் 30 வெள்ளி மதிப்பிலான பொங்கல் பானை, அரிசி, பால், சர்க்கரை, முந்திரி...
ECONOMYNATIONALPBTSELANGORTOURISM

சிலாங்கூரில் தைப்பூசம்  ரத்து- மாநில அரசு அதிரடி அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 9- இம்மாதம் 28ஆம் தேதி கொண்டாடப்படவிருந்த தைப்பூச விழாவை சிலாங்கூர் மாநில அரசு ரத்து செய்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில இஸ்லாம்...
ECONOMYNATIONALSELANGORTOURISM

சுற்றுலா துறையினருக்கு சிறப்பு உதவித் திட்டம்- சிலாங்கூர் அரசு பரிசீலனை

n.pakiya
ஷா ஆலம், ஜன,5- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிப்பை எதிர்நோக்கி- யுள்ள சுற்றுலா துறையினருக்கு  உதவும் வகையில் இரண்டாம் கட்ட உதவித் திட்டத்தை அமல் படுத்தும் சாத்தியத்தை பரிசீலிக்க சிலாங்கூர் அரசு தயாராக...
NATIONALSELANGORTOURISM

உள்ளூர் சுற்றுலா மையங்களுக்கு முன்னுரிமை அளிப்பீர்- சிலாங்கூர் மக்களுக்கு வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், டிச 30- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுற்றுலா  மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி மாநில மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா மேற்கொள்ள எண்ணம் கொண்டுள்ள சிலாங்கூர்வாசிகள் மாநிலத்திலுள்ள...
ECONOMYSELANGORTOURISM

சிலாங்கூரில் 1,203 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

n.pakiya
சிலாங்கூரில் இன்று 1,203 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு ஷா ஆலம், நவ 23- சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு  1,203 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் மொத்தம் 1,884 பேர் இன்று கோவிட்-19...
EVENTSELANGORTOURISM

சுற்றுலாத் துறையினருக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை- சிலாங்கூர் அரசுக்கு சங்கத் தலைவர் பெருமாள் நன்றி

n.pakiya
ஷா ஆலம், நவ 21- சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு வழங்க முன்வந்துள்ள ஆயிரம் வெள்ளி உதவித் தொகை கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடியிலிருந்து மீள அத்தரப்பினருக்கு ஓரளவு உதவி புரியும்....
ECONOMYSELANGORTOURISM

சுற்றுலா துறையை வலுப்படுத்த 10,000 பற்றுச் சீட்டுகள் விநியோகம்- சிலாங்கூர் அரசு நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், நவ 20-  சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 200 வெள்ளி மதிப்புள்ள 10,000 பற்றுச் சீட்டுகளை சிலாங்கூர் மாநில அரசு அடுத்த மாத மத்தியில் விநியோகிக்கவிருக்கிறது. இந்த பற்றுச்...