ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க பொதுமக்களுடன் இணைந்து எம்.பி.எஸ்.ஜே. துப்புரவு இயக்கம்
ஷா ஆலம், ஜூன் 29- ஏடிஸ் கொசு பரவலைத் தடுப்பதற்காக குடியிருப்பாளர் பிரதிநிதித்துவ மன்றத்தின் ஒத்துழைப்புடன் துப்புரவு இயக்கத்தை இங்குள்ள வீடமைப்பு பகுதிகளில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மேற்கொண்டது. இம்மாதம் 25ஆம் தேதி...