MEDIA STATEMENTUncategorized @ta

சீபில்ட் ஆலயம்: மாநில மந்திரி பெசாரின் ஊடகச் செய்தி

admin
செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் சிலாங்கூர் மந்திரி பிசார் அலுவலகம் ஜூன் 6 2017 சீபீல்ட் USJ 25, பூச்சோங் அமைந்துள்ள தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் நிலத்தின் நிலவரம் கடந்த சில நாட்களாக,...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பத்தாங்காலி ஆற்றின் தூய்மைக்கேடு

admin
பெரித்தா ஹாரியான் ஜூன் 6 2017-இல் வெளியான செய்தி குறித்து உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளது. சிலாங்கூர் குடிநீர் நிர்வாக வாரியம்  (லுவாஸ்), சிலாங்கூர் வடிகால் மற்றும் நீர்ப்பாசன இலாகா...
MEDIA STATEMENT

அனுமதியற்ற அந்நிய நாட்டாவர்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி மீண்டும் நாட்டுக்குள் நுழைய விடக்கூடாது.

admin
நாட்டுக்குள் சட்டவிரோதமாய் தங்கியிருக்கும் அந்நிய நாட்டவர்களை வெளியேற்றுவதோடு நின்றுவிடக்கூடாது.மாறாய்,அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் நுழையாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என கெஅடிலான் கட்சியின் தேசிய பொருளாளர் டாக்டர் டான் யீ கீயு நினைவுறுத்தினார். நாட்டில்...
MEDIA STATEMENTRENCANA PILIHAN

Featured பிரதமர் சரவாக் ரெப்போட் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும்

admin
கடந்த மே 31 அன்று சரவாக் ரெப்போட் வெளியிட்ட குற்றச்சாட்டு அடிப்படையில் ரிம 9.5 மில்லியன் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் பணத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் அம்னோ வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லாவின்...
MEDIA STATEMENT

வாணிப வாய்ப்புக்கு ‘கேபள்’ மற்றும் பதவி பலம் வேண்டும் என்றால் போட்டியிடும் திறன்மிக்க நாடு என்பதில் பலனில்லை

admin
அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம், 63 போட்டியிடும் திறன் கொண்ட பொருளாதார நாடுகளில் 24வது இடத்தில் உள்ளது என மார்தட்டிக் கொள்ளும் அறிக்கைகள் அனைவரும் அறிந்ததே(ஆனாலும் மலேசியாவின் தரவரிசை சரிந்தது என்றும் 2016-இல் நம்...
MEDIA STATEMENT

இறக்குமதி செய்யப்படும் வாக்காளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள், பிஎன் நெருக்கடி நிலை?

admin
வெளியூரில் இருந்து மற்றும் இறக்குமதி செய்யப்படும் வாக்காளர்கள் குறிப்பாக ஜோகூர், சிகாமட் நாடாளுமன்ற தொகுதியில் அதிக அளவில் பெருகி வருகிறது மிகவும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. பெங்கலான் பெலூரு ராணுவ முகாம் சிகாமட் நாடாளுமன்ற...
MEDIA STATEMENT

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வெற்று வாக்குறுதிகள் கொடுக்கும் நஜிப்

admin
நஜிப் ரசாக் தொடர்ந்து மத்திய அரசாங்கம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை நினைவு கொள்ளும் என்று கூறியுள்ளார். இதுவரை அரசாங்கம் ஏறக்குறைய ரிம 3.28 பில்லியன் ஓய்வு பெற்ற ராணுவ...
MEDIA STATEMENT

பொருட்கள் விலை ஏற்றம்: அரசாங்கத்தின் தோல்வி ஒரு ஏமாற்றம்

admin
பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு பொருட்கள் விலை ஏற்றம் மிக சாதாரணமாகி விட்டது. இந்த சூழ்நிலை பெருநாள் காலங்களில் குறிப்பாக நோன்பு மாதத்தில் மோசமான நிலையில் இருப்பதாக ஒத்துக் கொள்ள...
MEDIA STATEMENT

தொடர்பு கருவிகள் பழுது, நாட்டின் தற்காப்பு பலவீனத்தை மறைக்கவா?

admin
கெடி பெர்டானா மற்றும் அதன் 9 மாலுமிகள் 51 மணி நேரம் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் செடிலி கடலோரப் பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் அனைவரும் கண்டுபிடிக்கப் பட்டதை நினைத்து இறைவனுக்கு நன்றி...
MEDIA STATEMENT

அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்!

admin
14வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று எதிர் பார்க்கப் படுகிறது. அம்னோ தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரங்கள் உணவு பொருட்களை ஆங்காங்கே விநியோகம் செய்யப்படுவது தேர்தல் வரும் அறிகுறிகளாக அனைவரும் அறிந்ததே....
MEDIA STATEMENT

ஒவ்வொரு முறையும் அமைச்சர் மாறும் போது மாணவர்கள் ‘ஆய்வக எலி’ ஆக ஆளாகிறார்கள்

admin
டத்தோ ஸ்ரீ டாக்டர் எட்மண்ட் சந்தாரா: அண்மையில் வெளிவந்த அம்னோ தேசிய இளைஞர் பிரிவு உதவித்   தலைவர் கைருல் அஸ்வான் ஹாருன் அவர்களின் அறிக்கையில் தேசிய மாதிரி ஆங்கிலப் பள்ளியை நாட்டின் கல்வி...
MEDIA STATEMENT

தொழில்முறை கல்லூரி உருமாற்றம் முயற்சி மாணவர்களின் கல்வியை தொடர கடினமாகிவிடும்

admin
கல்வி அமைச்சர், டத்தோ ஸ்ரீ மஹாஸிர் காலிட் தேசிய உருமாற்ற திட்டம் (என்திபி) நாட்டின் கல்வி துறையை வலுப்படுத்தவும் மற்றும் மேம்படுத்தவும் அமல்படுத்தியதாக கூறினார். தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி திட்டம் திறன் மிக்க...