HEALTH

புதிய வாரத்தில் கோவிட்-19 இன் எண்ணிக்கை குறைந்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 29: 47 வது தொற்றுநோய் வாரத்தில் (20 முதல் 26 நவம்பர் வரை) நாட்டில் கோவிட்-19யின் புதியச் சம்பவங்கள் 2.5 சதவீதம் குறைந்து 18,606 எண்ணிக்கையில் உள்ளது. இதற்கு முந்தைய தொற்றுநோய் வாரத்தில் 19,083...
ECONOMYNATIONAL

அனைத்துக் கட்சிகளின் கருத்தும் பெறப்பட்டப் பின் அமைச்சரவை விரைந்து அமைக்கப்படும்- அன்வார்

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, நவ 29- அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் கருத்தும் பெறப்பட்டப் பின் ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை விரைந்து அமைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தில்...
ANTARABANGSAECONOMYHEALTH

நோய்த் தொற்று பரவல் குறைந்தது- கோவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது புருணை 

Yaashini Rajadurai
பண்டார் ஸ்ரீ பகவான், நவ 29- கோவிட்-19 கட்டுப்பாட்டு நடைமுறைகளில் திருத்தம் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பை புருணை நாட்டின் கோவிட்-19 வழிகாட்டுதல் குழு இன்று வெளியிட்டது. இந்த புதிய நடைமுறை வரும் டிசம்பர் 1ஆம்...
ECONOMYHEALTHPBT

நாட்டில் நேற்று 2,022 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- நால்வர் பலி

n.pakiya
ஷா ஆலம்,நவ 28- நாட்டில் நேற்று 2,022 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள ன. இதனுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 86 ஆயிரத்து 294 ஆக உயர்ந்துள்ளது....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசிய மக்கள் தொகையில் 28 விழுக்காட்டினர் சிறார்கள்

n.pakiya
கோலாலம்பூர், நவ 28- நாட்டின் மக்கள் தொகையில் 91 லட்சத்து 90 ஆயிரம் பேர் 18 வயதுக்கும் குறைவான சிறார்கள் என்று மலேசிய புள்ளி விபரத்துறை கூறுகிறது. அவர்களில் 47 லட்சத்து 50 ஆயிரம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உலகக் கிண்ண கால்பந்து சூதாட்டம் – கோலாலம்பூரில் நால்வர் கைது

n.pakiya
ஷா ஆலம், நவ 28- கட்டாரில் நடைபெறும் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் முடிவுகள் மீது சூதாட்டம் நடத்தும் கும்பலின் முகவர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். கெப்போங்,  தாமான்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALPBT

விரைவு பேருந்து டிரெய்லர் லோரியை மோதியது- 16 பயணிகள் காயம்

n.pakiya
ஜாசின், நவ 28- விரைவு பேருந்து டிரெய்லர் லோரியை மோதிய சம்பவத்தில் 16 பயணிகள் லேசான காயங்களுக்குள்ளாயினர்.  இச்சம்பவம் வடக்கு-தெற்று நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தின் 179.2வது கிலோ மீட்டரில் இன்று அதிகாலையில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் வெள்ள நிலை சீரடைகிறது- 56 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

n.pakiya
ஷா ஆலம் நவ 28- சிலாங்கூர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் நேற்றிரவு 10.32 மணி நிலவரப்படி 92 குடும்பங்களை சேர்ந்த 323 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர். சிலாங்கூரிலும் வெள்ள...
ECONOMYNATIONAL

பாடாங் செராய் தொகுதியில் தொழிலாளர்கள் வாக்களிக்க அனுமதியளிப்பீர்- ஹராப்பான் வேட்பாளர் வேண்டுகோள்

n.pakiya
கூலிம், நவ 28- அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெறவுள்ள பாடாங் செராய் தொகுதிக்கான தேர்தலில் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கும்படி தனியார் துறை முதலாளிகளை பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் முகமது சோஃபி ரசாக்...
ECONOMYNATIONALPBT

காருடன் மோதல்- ஆற்றில் தூக்கியெறியப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி பரிதாப மரணம்

n.pakiya
சிரம்பான், நவ 28- காருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாலத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி  ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம்  ஜாலான் நீலாய்- பாஜம் சாலையில் நீலாய் நகரில் இன்று அதிகாலை 1.57...
ANTARABANGSAECONOMYNATIONAL

இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை மலேசியா-புருணை ஆராயும்

n.pakiya
புத்ரா ஜெயா, நவ 28- மலேசியாவும் புருணை டாருள்சலாமும் நடப்பு ஒத்துழைப்பினை  மதிப்பீடு செய்யும் அதே வேளையில் இரு தரப்புக்கும் நன்மை தரக்கூடிய வகையில் உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் கண்டறியும். மலேசியாவுக்கு வருகை...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பணவீக்கத்திற்கு மத்தியிலும் மாநில நிர்வாகத்தை சீராக வழி நடத்த பட்ஜெட் உதவும்- இங் சுவி லிம்

n.pakiya
ஷா ஆலம், நவ 28- நாடு பணவீக்கப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள போலும் நிதி நிர்வாகத்தை சிறப்பான முறையில் கையாளக்கூடிய ஆற்றலை மாநில அரசு கொண்டுள்ளது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மாநிலத்தின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு...