ECONOMYHEALTHNATIONALPBT

கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம்- 50 லட்சம் பேர் பயன்

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 1– சுமார் 3,000 கோடி வெள்ளி மதிப்பிலான கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம் (மோரட்டோரியம்) மற்றும் கடனைத் திரும்பச் செலுத்துவதில் உதவும் திட்டம்  இவ்வாண்டு ஜூன் மாதம் அமலுக்கு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

செந்தோசா தொகுதியில் முகநூல் வழி கோவிட்-19 பரிசோதனை குறித்த அறிவிப்பு 

n.pakiya
கிள்ளான் ஜூன் 1_ செந்தோசா சட்டமன்ற நிலையில் நேற்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் முகநூலை  தொடர்பு சாதனமாக  பயன்படுத்தினார்....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

அனுமதி கிடைத்தால் பொது முடக்க காலத்தில் கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தொடரும்

n.pakiya
கிள்ளான், மே 31– நாளை தொடங்கும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை தொடர்ந்து நடத்த கிளினிக் செல்கேர் தயாராக உள்ளது. பொது முடக்க காலத்தில் அதிகமானோர்...
HEALTHPBTSELANGOR

பி.கே.பி.டி அமல் செய்யப்பட்ட சபாக் பெர்ணம் வட்டார மக்களுக்கு .87,000 வெள்ளி செலவில் உதவித் திட்டம்

n.pakiya
சபாக் பெர்ணம், மே 30– கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட சபாக் பெர்ணம் மாவட்டத்தின் மூன்று குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக மந்திரி புசார் கழகத்தின் சார்பில் 87,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....
HEALTHNATIONALPBT

சபாக் பெர்ணமில் மூன்று வீடமைப்பு பகுதிகளில் பி.கே.பி.டி அமல்.-3,900 பேர் பாதிப்பு

n.pakiya
சபாக் பெர்ணம், மே 30– சபாக் பெர்ணம் மாவட்டத்திலுள்ள மூன்று வீடமைப்புப் பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அக்குடியிருப்புகளைச் சேர்ந்த 3,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தாமான் பெர்த்தாமா, தாமான்...
HEALTHNATIONALPBT

சிலாங்கூரில் மூன்று மிகப்பெரிய தடுப்பூசி மையங்கள்- ஜூன் 7ஆம் தேதி செயல்படத் தொடங்கும்

n.pakiya
கோலாலம்பூர், மே 30- சிலாங்கூரில் மூன்று மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் மையங்கள் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும். நோய்த் தடுப்பு ஆற்றல் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் திட்டத்தை விரைவுபடுத்தும்...
HEALTHPBTSELANGOR

வாகனங்களில் இருந்தவாறு கோவிட்-19 பரிசோதனை- இட வசதியைப் பொறுத்து அமல் செய்யப்படும்

n.pakiya
கிள்ளான், மே 30– வாகனங்களில் இருந்தவாறு கோவிட்-19 இலவச பரிசோதனையை மேற்கொள்ளும் திட்டம்  இட வசதிக்கேற்ப அமல்படுத்தப்படும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ள இடங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுமே தவிர பரிசோதனையில் பங்கு...
ECONOMYHEALTHNATIONALPBT

கார்டினியா ரொட்டிகள் ஜூன் முதல் தேதி முதல் விலையேற்றம்

n.pakiya
ஷா ஆலம், மே 29- தங்கள் தயாரிப்பிலான 6 வகை ரொட்டிகள் வரும் ஜூன் முதல் தேதி தொடங்கி விலையேற்றம் காண்பதாக நாட்டின் பிரபல ரொட்டி  தயாரிப்பு நிறுவனமான கார்டினியா பேக்கரிஸ் (கே.எல்.) சென்.பெர்ஹாட்...
ECONOMYHEALTHPBTSELANGOR

மேரு தொகுதியில் கோவிட்-19 இலவச பரிசோதனை- 2,600 பேர் பங்கேற்பு

n.pakiya
கிள்ளான், மே 28- மேரு சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள சுமார் 2,600 பேர் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்திருந்தனர். மாநில அரசின் ஏற்பாட்டிலான...
ECONOMYHEALTHPBTSELANGOR

இலவச பரிசோதனையில் 51,000 பேர் பங்கேற்பு- 2,233 பேருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிப்பு

n.pakiya
ஷா ஆலம், மே 28– இம்மாதம்  8ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மாநிலத்தின்பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனையில் 2,233 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதற்கான சாத்தியம்...
HEALTHPBTSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்களின் பங்கேற்பு தேவை- நோர் ஹிஷாம்

n.pakiya
கோலாலம்பூர், மே 27– நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை சார்ந்த தன்னார்வலர்கள் அதிகளவில் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு கூறுகிறது. நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கி வரும்...
ECONOMYHEALTHPBTSELANGOR

கோவிட்-19 பரிசோதனை- இரு தொகுதிகளில் 7,400 பேர் பதிவு

n.pakiya
ஷா ஆலம், மே 27- கோத்தா அங்கிரிக் மற்றும் கோத்தா டாமன்சாரா தொகுதிகளில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள சுமார் 7,400 பேர் இணையம் வாயிலாக முன்பதிவு செய்திருந்தனர். செலங்கா...