ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

அதிக செலவு பிடித்தாலும் கிளந்தான், சபாவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்போம்- பிரதமர் உறுதி

n.pakiya
புத்ராஜெயா, மே 15- அதிக செலவு பிடிக்கக் கூடியதாக இருந்தாலும் கிளந்தான் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. குடிநீர்ப் பற்றாக்குறை என்பது அரசியல்...
ALAM SEKITAR & CUACAECONOMY

வறட்சி காலத்தில் போதிய நீர் விநியோகத்தை உறுதி செய்யும்  திட்டம்

n.pakiya
கோலா சிலாங்கூர், 14 மே:  நீர் வழங்கல் தடைகளைச் சமாளிக்க மாநில அரசால் செயல்படுத்தப் பட்டுவரும்  மூல நீர் உத்தரவாதத் திட்டம் (SJAM) இந்த அக்டோபரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என்று டத்தோ மந்திரி...
ALAM SEKITAR & CUACANATIONAL

வெப்ப வானிலை காரணமாக பெக்கானில் 30 ஹெக்டர் பகுதியில் தீ!

n.pakiya
குவாந்தான், மே 13- கடுமையான வெப்ப வானிலை காரணமாக பெக்கான் நகரின் ஜாலான் பெக்கான் நெனாசியில் கே.எம்.டி. தோட்டத்திற்கு அருகில் உள்ள 30 ஹெக்டர் காட்டுப் பகுதியில் இன்று தீ ஏற்பட்டது. இந்த தீச்சம்பவம்...
ALAM SEKITAR & CUACASELANGOR

எல் நினோ- சிலாங்கூரிலுள்ள நீர்த் தேக்கங்கள் ஆறு மாதம் வரை தாக்குப் பிடிக்கும்- மந்திரி புசார்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, மே 13– தற்போது நிலவி வரும் வெப்பம் மற்றும் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் எல் நினோ பருவநிலை மாற்றத்திற்கு மத்தியிலும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நீர்த் தேக்கங்கள் ஆறு மாதம் வரை...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

ஆறு வயதுச் சிறுவன் கார் ஓட்டிய விவகாரம்- பெற்றோர் உள்பட எழுவரிடம் வாக்குமூலம் பதிவு

n.pakiya
அலோர் ஸ்டார், மே 13- ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தன் பெற்றோரின் காரை யாருக்கும் தெரியாமல் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான போலீசாரின் விசாரணை முற்றுப் பெறும் தருவாயில் உள்ளது. மருத்துவமனைத்...
ALAM SEKITAR & CUACAEKSKLUSIFMEDIA STATEMENT

பந்திங் சிஜாங்காங் வட்டாரத்தில் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.

n.pakiya
செய்தி சு. சுப்பையா தெலுக். ஏப்.7-பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, நேற்று கோல லங்காட் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சிஜாங்காங் சட்டமன்ற தொகுதியில் கோல களமாக நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு  நடைபெற்றது. இந்த சிறப்பு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

பொழுதுபோக்கு முகாம் நடத்துநர்களுடன் மாநில அரசு கலந்துரையாடல்

n.pakiya
ஷா ஆலம், மே 7- ஊராட்சி மன்றங்களில் தங்கள் வர்த்தக நடவடிக்கையை பதிவு செய்வதில் தயக்கம் காட்ட வேண்டாம் என மாநிலத்திலுள்ள பொழுபோக்கு முகாம் நடத்துனர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்த வர்த்தக நடவடிக்கைகளை மூடவோ...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

இந்திய சமூகத்தின் பி40 பிரிவினருக்கு மூன்று உதவித் திட்டங்கள்- மித்ரா அறிவிப்பு

n.pakiya
புத்ரா ஜெயா , மே 6 –  மித்ரா எனப்படும்  மலேசிய இந்திய சமூக உருமாற்ற பிரிவு  குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய குடும்பங்களுக்காக மூன்று உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது....
ALAM SEKITAR & CUACAECONOMY

மாநிலத் தேர்தல்- இளம் வாக்காளர்ளை தகவலறிந்தவர்களாக ஆக்கும் முயற்சிகளை ஏ.எம்.கே. இரட்டிப்பாக்கும்

n.pakiya
கோல சிலாங்கூர், மே 6- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை முன்னிட்டு இளம் வாக்காளர்கள் விபரமறிந்தவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு இரட்டிப்பாக்கும். வரும் மாநிலத் தேர்தலில் சரியான...
ALAM SEKITAR & CUACAEKSKLUSIF

நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு- மாநில அரசின் கோவிட்-19க்கு பிந்தைய மிகப்பெரிய நிகழ்வு

n.pakiya
காஜாங், மே 6- சிலாங்கூர் மாநில மக்கள் எதிர்நோக்கிய கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கடும் வெள்ளத்திற்குப் பிறகு மாநில அரசினால் ஏற்பாடு செய்யப்படும் பெரிய அளவிலான நிகழ்வாக ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டிபித்ரி எனும்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 18,000 இல்லத்தரசிகளைப் பதிவு செய்ய சிலாங்கூர் சொக்சோ திட்டம்

n.pakiya
கிள்ளான், மே 5- இவ்வாண்டு இறுதிக்குள் சிலாங்கூரில் 18,000 பெண்களை இல்லத்தரசிகள் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் முதல் தேதி தொடங்கப்பட்ட...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

பாகிஸ்தானில் உள்ள மலேசிய வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

n.pakiya
கோலாலம்பூர், மே 2- பாகிஸ்தானில் உள்ள மலேசிய வணிகர் ஒருவரின் வீட்டின் மீது அந்நாட்டின் மாபியா கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனால் அந்த வணிகர் தனது பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளார். பாகிஸ்தானைச்...