ECONOMYHEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

2022 பட்ஜெட்டில் பொது சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்- சித்தி மரியா நம்பிக்கை

n.pakiya
ஷா ஆலம், நவ 11- வரும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பொது சுகாதாரத் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல புதிய திட்டங்களை அமல்படுத்துவற்கு ஏதுவாக...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூரில் 1,245 மகளிர் தொழில்முனைவோர் “நாடி” எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

n.pakiya
ஷா ஆலம்,  நவ 11-  இவ்வாண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை சிலாங்கூரில்  1,245 மகளிர் தொழில்முனைவோர் “நாடி” எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

ஆண்டு இறுதிக்குள் ஐ-லெஸ்தாரி திட்டத்திற்கு 100 விண்ணப்பங்கள்- ஹிஜ்ரா இலக்கு

n.pakiya
ஷா ஆலம், நவ 11- ஆண்டு இறுதிக்குள் 100 தொழில்முனைவோர் ஐ-லெஸ்டாரி திட்டத்தின் மூலம் பயன் பெற யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் அனைத்து...
MEDIA STATEMENTPBTSELANGOR

2022 வரவு செலவுத் திட்டத்தில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு தேவை

n.pakiya
ஷா ஆலம், நவ 10- மேரு உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்த வரும் 2022 வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கிடு வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக...
MEDIA STATEMENTPBTSELANGOR

மேரு தொகுதியில் 1,253 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், நவ 10- மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தில் பதிந்து கொண்ட மேரு தொகுதி மக்கள் இன்று தொடங்கி 100 வெள்ளிக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை தொகுதி சேவை மையத்தில் பெற்றுக்...
ECONOMYMEDIA STATEMENTPBT

நிலையான நகர விருதை காஜாங் நகராண்மைக் கழகம் பெற்றது

n.pakiya
ஷா ஆலம், நவ 10- வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சினால் நடத்தப்பட்ட நகராண்மைக் கழக நிலையிலான 2021 ஆம் ஆண்டு நிலையான நகர விருதை காஜாங் நகராண்மைக் கழகம் தட்டிச் சென்றது. அதே பிரிவில்...
ECONOMYHEALTHNATIONALPBT

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் “பொய்ஸ்” திட்டம் உதவி

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, நவ-10 பொய்ஸ் எனப்படும் வெப்பத் திட்டு தொற்று தடுப்பு திட்டத்தில்  பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 113,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். வேலையிடத்தில் தொற்றுநோய் பரவுவதைத்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் செல்வேக்ஸ் திட்டம் பேருதவி- மந்திரி புசார்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, நவ 10- கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே காணப்பட்ட ஒத்துழைப்பு உரிய பலனைத் தந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இதில் செல்வேக்ஸ்...
ECONOMYPBTSELANGOR

ஷா ஆலமில் இணையம் வழி அபராதம், வாடகை செலுத்தும் முறை அடுத்தாண்டு அமல்

n.pakiya
ஷா ஆலம், நவ 9- அபராதம், வாகன நிறுத்துமிடக் கட்டணம் மற்றும் வர்த்தக மைய வாடகை ஆகியவற்றை இணையம் வாயிலாக செலுத்தும் முறையை ஷா ஆலம் மாநகர் மன்றம் அடுத்தாண்டில் அமல்படுத்தவுள்ளது. கடந்த ஜூலை...
ECONOMYPBT

27 கோடி வெள்ளி மதிப்பீட்டு வரி வசூல்- ஷா ஆலம் டத்தோ பண்டார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், நவ 9– ஷா ஆலம் மாநகர் மன்றம் இவ்வாண்டில் 27 கோடி வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையை மதிப்பீட்டு வரியாக வசூல்  செய்துள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு மத்தியிலும் இந்த தொகை...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வைத்திருப்போர் நிரந்த உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்- எம்.பி.எஸ்.ஏ. ஆலோசனை

n.pakiya
ஷா ஆலம், நவ 9- தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வைத்திருக்கும் வணிகர்கள் நிரந்தர உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்கும்படி ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) கேட்டுக் கொண்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் தற்காலிக...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் அரசின் இலக்கவியல் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் ஆதரவளிக்க வேண்டும்

n.pakiya
 ஷா ஆலம், நவ 9- வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூரை இலக்கவியல் மாநிலமாக்கும் திட்டத்திற்கேற்ப  முடிவுகளை எடுப்பதில் மாநில அரசு ஊழியர்கள் இலக்கவியலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்தை இலக்காக...