n.pakiya

9091 Posts - 0 Comments

தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு உதவ கோலக் கிள்ளான் தொகுதி வெ. 65,000 ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 19-  அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு இந்திய சமூகத்திற்கு உதவ கோலக் கிள்ளான் சட்டமன்ற தொகுதி 65,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை ஜோம் ஷாப்பிங் பற்றுச்...
SELANGOR

வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு அபராதக் கழிவு

n.pakiya
செலாயாங், அக்- வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையில் 20 விழுக்காடு கழிவை வழங்க செலாயாங் நகராண்மைக் கழகம் முன்வந்துள்ளது. இந்த சலுகை இரு மாதங்களுக்கு அமலில் இருக்கும். அக்டோபர் மாதம் 15ஆம்...
NATIONALSELANGOR

கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், அக்- கோலக்கிள்ளான்,  கம்போங் தெலுக்கோங் பகுதியில் உள்ள தடுப்பணைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் வடிகால் மற்றும் நீர்பாசனைத் துறை ஈடுபடவுள்ளது. ஆண்டு இறுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் கடல் பெருக்கை சமாளிக்கும் வகையில் இந்த...
NATIONALSELANGOR

கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம்- அக் 18;-  கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன் போன்ற முன்னணி சேவையாளர்களும் அதிகம் பாதிக்கப் படாமலிருக்கப் போதுமான சுவாசக் கவசங்களும், கிருமி நாசினி போன்ற...
NATIONALSELANGOR

கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது

n.pakiya
ஷா ஆலம் அக் 18 ;- இதுவரை ஒவ்வொரு நாளும்  நாட்டில் பதிவாகிய கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்களில் மிக உயர்ந்த எண்ணிக்கையான  869 புதிய நோய் தொற்றினை இன்று சனிக்கிழமை நாடு பதிவு...
NATIONALSELANGOR

பாதுகாப்பு ஆலோசனை மன்றத்தில் பல இனச் சமயம் உட்பட இதர துறைகளின் நிபுணர்களும் இடம்பெற வேண்டும்.

n.pakiya
ஷா ஆலம் 17 அக்;  நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைகள் என்ற போர்வையில் கற்பனைக்கு எட்டாத சிலவற்றை (SOP) என்னும் சீரான செயலாக்க நடைமுறை என அறிவித்து மக்களைக் குழப்பும் அல்லது நகைப்புக்கு...
ECONOMYSELANGOR

கிராமப் புறங்களுக்கு மினி பஸ் சேவை சட்ட மன்ற உறுப்பினர்கள் வரவேற்பு

n.pakiya
ஷா ஆலம், அக் 17-  கிராமப் புறங்களில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச மினி பஸ் சேவையை அறிமுகப் படுத்தும் சிலாங்கூர் அரசின் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மினி பஸ் சேவையை...
YB ACTIVITIES

சுற்றுப்பயணிகளை ஈர்க்க தூய்மைக்கு முக்கியத்துவம் சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

n.pakiya
சிகிஞ்சான், அக் 17-  தூய்மையும் அழகும் நிறைந்த சுற்றுச்சூழலை உருவாக்குவதன் வழி சிகிஞ்சான் நகரம் அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்க்க முடியும் என்று சிகிஞ்சான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் சுய் லிம் கூறினார். கோவிட்-19...
EVENTSELANGOR

கடல் பெருக்கு அபாயம்- கடலோரப் பகுதிகளைத் தவிர்ப்பீர் மந்திரி புசார் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், அக் 16- பெரிய அளவில் கடல் பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக  வரும் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை கடலோரப் பகுதிகளில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என  ஐந்து மாவட்டங்களை சேர்ந்த...
ECONOMYSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் சிலாங்கூரில் 850 கோடி வெள்ளி முதலீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 15- இவ்வாண்டிற்கான முதலீட்டு மதிப்பை சிலாங்கூர் அரசாங்கம் 850 கோடி வெள்ளியாக மறு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த ஜனவரில் 1,200 கோடி வெள்ளியாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. உலக அளவில் பெரும் ...
NATIONALSELANGOR

ம.இ.காவின் ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதியால் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு எந்தச் சாதக-பாதகமும் இல்லை

n.pakiya
ஷா ஆலம் 14 அக் :- பாரிசான் நேஷனலில் இன ரீதியான தலைமைத்துவத்திற்கு இடமுண்டு. அங்கு  இந்தியர்களைப் பிரதிநிதித்து ம.இ.கா வும், சீனர்களைப் பிரதிநிதித்து  ம.சீ.சவும் உள்ளன. ஆனால் ஜ.செ.க  மற்றும் கெஅடிலான் போன்ற...
Uncategorized @ta

ம.இ.கா வின் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஆதரவு அன்வாருக்கு இல்லையா?

n.pakiya
ஷா ஆலம் அக் 14- இந்த நேரத்தில் இப்படிப்பட்ட வியாக்கியானம் ம.இ.கா  தலைவரிடமிருந்து அவசியமில்லை. அவர் கருத்து தெரிவிக்கும் முன், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக்  கவனத்தில் கொண்டு கருத்துரைத்திருந்தால் போற்றத்தக்கதாக இருக்கும். இருப்பினும்...