ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

மத்திய-மாநில அரசு இடைவெளியைக் குறைக்க சிறப்பு பிரிவு- கணபதிராவ் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஆக 29- மத்திய அரசுக்கும் சிலாங்கூர் அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் சிலாங்கூர் தொழிலாளர் திறன் வளர்ப்பு பிரிவை (யு.பி.பி.எஸ்.) மாநில அரசு உருவாக்கியுள்ளது....
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பொருந்தொற்றினால் 60 விழுக்காட்டு ஹோட்டல் பணியாளர்கள் வேலை இழப்பு

n.pakiya
ஷா ஆலம், ஆக 28- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக சிலாங்கூரிலுள்ள ஹோட்டல் துறை பணியாளர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் வேலை இழந்துள்ளனர். மேலும் 40 விழுக்காட்டினருக்கு சம்பளமில்லா விடுமுறை  அல்லது 20 முதல்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

மருத்துவ சாதன தயாரிப்புத துறையில் 2.6 கோடி வெள்ளி முதலீட்டை சிலாங்கூர் பெற்றது

n.pakiya
ஷா ஆலம், ஆக 28- மருத்துவ சாதனத் தயாரிப்புத் துறையில் 2 கோடியே 63 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள முதலீட்டை சிலாங்கூர் பெற்றுள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஊராட்சி மன்ற கடைகளுக்கான வாடகையை மறுஆய்வு செய்வீர்- சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஆக 28– கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உதவும் வகையில் ஊராட்சி மன்றங்களுக்கு சொந்தமான கடைகளுக்கு விதிக்கப்படும் வாடகையை மறு ஆய்வு செய்யும்படி மாநில அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு...
ECONOMYHEALTHNATIONALPBT

“கிஸ்“ திட்ட பயனாளிகள் பட்டியல் மீண்டும் சரிபார்க்கப்படும்- கணபதிராவ் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஆக 28- கிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்ட பயனாளிகளின் பட்டியல் மீண்டும் சரிபார்க்கப்படவுள்ளது. தகுதி உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கிள்ளான் மருத்துவமனையின் தினசரி சிகிச்சை மையம் திங்களன்று திறக்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், ஆக 28- கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் தினசரி சிகிச்சைப் மையம் வரும் திங்கள்கிழமை தொடங்கி செயல்படும். இதற்கு முன்னர் இந்த மையம் கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவாக செயல்பட்டு...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

பாராஒலிம்பிக் போட்டி- பளு தூக்கும் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம்

n.pakiya
தோக்கியோ, ஆக 28 – இங்கு நடைபெற்று வரும் பாராஒலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் பளு தூக்கும் பிரிவில் போன்னி புன்யாவ் குஸ்டின் நாட்டிற்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பெ. ஜெயாவில் பாசார் மாலாம், பாசார் தானி சந்தைகளில் வியாபாரம் மீண்டும் தொடக்கம் 

n.pakiya
ஷா ஆலம்,  ஆக 28- நாட்டில் 11 பொருளாதார துறைகள் மீண்டும் செயல்படுவதற்கு அரசாங்கம் கடந்த வாரம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் பாசார் மாலாம், பாசார் பாகி மற்றும் பாசார்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இன்று 22,597, சிலாங்கூரில் நேற்று 5,920 பேர் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஆக 28- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை 22,597 ஆக பதிவானது. சிலாங்கூரில் நேற்று 5,920 ஆக இருந்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்து...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பொது பூங்காக்களில் எஸ்.ஒ.பி. விதிகளை கடைபிடிப்பீர்- எம்.பி.எஸ்.ஏ. வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், ஆக 28– பொது பூங்காக்களில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாக பின்பற்றும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற 14 முதல்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSAINS & INOVASISELANGOR

காற்றுத் தூய்மைக்கேடு- தார் தயாரிப்பு ஆலையை மூட உத்தரவு

n.pakiya
ஷா ஆலம், ஆக 28- காற்று மாசுபாடு காரணமாக செமினி, பண்டார் சன்வேயில் இயங்கி வந்த பிற்றுமென் எனப்படும் சாலைகளை அமைக்க பயன்படும் தார் கலவையை தயாரிக்கும் ஆலையை இரு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது....
ECONOMYHEALTHNATIONAL

பொது முடக்கம் காரணமாக எம்.பி.ஐ. மற்றும் பி.கே.என்.எஸ். வருமானம் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஆக 27- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான இரு துணை நிறுவனங்கள் குறைவான வருமானத்தைப் பதிவு செய்தன. எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம்...