HEALTHMEDIA STATEMENTNATIONAL

பராமரிப்பாளரால் துன்புறுத்தப் பட்டதாக சந்தேகிக்கப்படும் குழந்தை மரணம்

n.pakiya
ஈப்போ, ஜூலை 16- இங்குள்ள தாமான் தாவாஸ் இண்டாவில் பராமரிப்பாளரின் பாதுகாப்பில் இருந்த போது சித்திரவதை செய்யப் பட்டதாக சந்தேகிக்கப்படும்  ஆறு மாதப் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த இரு தினங்களாக கோமா நிலையில்...
EKSKLUSIFHEALTHMEDIA STATEMENT

ரஹ்மா விற்பனையுடன் சுகாதார பரிசோதனை நடைபெற்றது

n.pakiya
கோலசிலாங்கூர் ஜூலை  8, கடந்த 6/7/2023 அன்று கம்பங் தெலுக் பியாவின் MPKK தலைவர் சுராவ் அல் ஃபலாஹ் டிஎம்என் சிரம்பாய் மைதானத்தில்   புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற  தொகுதியில் ரஹ்மா பொது விற்பனையை...
ECONOMYHEALTHNATIONAL

3.9 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு வருடத்திற்கு RM 490 கோடி சிகிச்சைக்காக செலவிடப்படுகிறது

n.pakiya
சிரம்பான், ஜூலை 9: நாட்டில் நீரிழிவு நோயைக் கையாள்வதற்கான முயற்சிகளைச் செயல்படுத்த அரசாங்கம் ஆண்டுக்கு RM 490 கோடி செலவழிக்கிறது, இது கவலைக்குரியதாக காணப்படுகிறது மற்றும் தற்போது 3.9 மில்லியன் பெரியவர்கள் இந்த நோயால்...
ALAM SEKITAR & CUACAHEALTH

மனநல சிகிச்சைக்கு உகந்த சூழியல் முறையை மாநில அரசு தயார் செய்துள்ளது

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 2- மக்களின் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு  மாநில அரசு முழுமையான சூழியல் முறையை தயார் செய்துள்ளது. மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் நோக்குவோருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர்...
HEALTHMEDIA STATEMENT

மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டம் தரம் உயர்த்தப்படும்- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 8– மாநில அரசினால் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டம் மக்களின் நலன் கருதி தொடர்ந்து தரம் உயர்த்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சிலாங்கூர்...
ANTARABANGSAHEALTH

சீனாவில் புதிய கோவிட்-19 அலை- ஒரு வாரத்தில் 6.5 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகும் அபாயம்

n.pakiya
பெய்ஜிங், மே 27- புதிய கோவிட்-19 வைரஸ் சீனாவைத் தாக்கியுள்ள நிலையில் கடந்த நான்கு வார காலத்தில் பெய்ஜிங்கில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்ரிக்கை...
HEALTHMEDIA STATEMENT

கிளந்தானில் வெப்ப பக்கவாதம் காரணமாக ஒருவர் மட்டுமே மரணம்- சுகாதார அமைச்சு விளக்கம்

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 29- கிளந்தான் மாநிலத்தில் வெப்ப பக்கவாதம் காரணமாக 11வயதுச் சிறுவன் மட்டுமே உயிரிழந்த தாக சுகாதார அமைச்சு கூறியது.  ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைப் போல் 19 மாதம் நிரம்பிய குழந்தை வெப்ப...
ACTIVITIES AND ADSHEALTH

ரவாங் தொகுதியில் 30 சுகாதார உதவித் திட்ட விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 28- ரவாங் சட்டமன்றத் தொகுதியில் சிலாங்கூர் சேஹாட் உதவித் திட்டத்திற்கு (பி.எஸ்.எஸ்.) செய்யப்பட்ட 60 விண்ணப்பங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை மாநில அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக...
HEALTHMEDIA STATEMENT

அரசு கிளினிக்குகளில் பணி நேர நீட்டிப்பினால் கிள்ளான் மருத்துவமனையில் நெரிசல் குறைந்தது

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 14- அரசாங்க மருத்துவமனை அவசர  சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசலைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டத்தை சுகாதார அமைச்சு ஸ்டார் எனப்படும் பொதுச் சேவைத் துறை சீர்திருத்த சிறப்பு பணிக்குழு மற்றும் அது சார்ந்த...
HEALTHNATIONAL

தென்கிழக்காசியாவில் ஒரு மாதத்தில் 481 விழுக்காடு கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு 

n.pakiya
மாஸ்கோ, ஏப் 14- தென்கிழக்காசியா மற்றும் மத்திய தரைக் கடல் பகுதியில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த ஒரு மாத காலத்தில் 481 விழுக்காடு அதிகரித்துள்ளது.  எனினும், உலகலாவிய நிலையில் இந்நோய்த் தொற்றினால்...
HEALTHSELANGOR

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 43 குழந்தைகள் அனாக் சிலாங்கூர் சத்துணவு உதவியைப் பெற்றனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 11: புக்கிட் மெலாவத்தி தொகுதியில் மொத்தம் 43 குழந்தைகள் அனாக் சிலாங்கூர் அனாக் சிஹாத் (ASAS) திட்டத்தின் மூலம் சத்துணவு   உதவியைப் பெற்றனர். அத் தொகுதி சட்டமன்ற  உறுப்பினர்  ஜுவாரியா சுல்கிப்லி, கடந்த ஆண்டு டிசம்பரில்...
HEALTHNATIONAL

செம்பனைத் தோட்டத்திலுள்ள சட்டவிரோத கிராமத்தில் குடிநுழைவுத் துறை சோதனை- 61 அந்நிய நாட்டினர் கைது

n.pakiya
கிள்ளான், மார்ச் 18- இங்குள்ள ஆயர் ஹீத்தாம் தொழில்பேட்டைப் பகுதியிலுள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கிராமம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொண்ட குடிநுழைவுத் துறையினர் 61 அந்நிய நாட்டினரைக் கைது செய்தனர்....