MEDIA STATEMENTNATIONAL

சாலை விபத்தில் சிக்கிய யானை பிடிபட்டது- பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடப்படும்

n.pakiya
கோல திரங்கானு, மார்ச் 16-  இங்குள்ள செய்தியூவில் உள்ள கம்போங் கோலாமில் நேற்றிரவு கார் விபத்தில் சிக்கிய பெண் யானை  இன்று வெற்றிகரமாக பிடிபட்டது. இன்று மதியம் 1.00  மணியளவில் செத்தியூ,  தெலாகா பாப்பான்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ரம்ஜான் சந்தை மீதான  கண்காணிப்பு நடவடிக்கையில்  ஆறு குற்றப் பதிவுகள் வெளியீடு

n.pakiya
ஷா ஆலம் மார்ச் 16- சுங்கை பெசார்  ரம்ஜான்   சந்தையில்  சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் மேற்கொண்ட கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில்  ஆறு குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டன. வர்த்தக லைசென்ஸ் காலாவதியானது, டைபாய்டு...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புத்ரா ஜெயாவில் 10,000க்கும் மேற்பட்ட ரெஸிடன்சி விலாயா, மடாணி வீடுகள்  நிர்மாணிக்கப்படும்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 16 – புத்ரா ஜெயாவில் 10,000க்கும் மேற்பட்ட ரெசிடென்சி மடாணி மற்றும் ரெஸிடென்சி விலாயா வகை வீடுகள்  இவ்வாண்டு முதல் உருவாக்கப்படும்.  இவ்வீடுகளின் கட்டுமானம்  வரும்  2027 இல் நிறைவடையும் என்று...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தீ விபத்தில் பெற்றோர் மரணம், மகள் மீட்பு- டாமன்சாரா உத்தாமாவில் சம்பவம்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 16 – ஜாலான் எஸ் எஸ் 21/18, டாமன்சாரா உத்தாமாவில் உள்ள இரண்டு மாடி வீட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 14 வயது சிறுமி மீட்கப்பட்ட வேளையில் அவரின்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கார் மோதி யானை காயம்- ஓட்டுநர் உயிர்த் தப்பினார்

n.pakiya
கோல திரங்கானு, மார்ச் 16-   செத்தியூவில் உள்ள கம்போங் கோலாமில் யானை மீது வாகனம் மோதியதில் அதன் ஓட்டுநர்  அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார். இந்த விபத்தில் சம்பந்தப்படட  ஷாருல் அஸ்மா சே சமோன் (42)...
MEDIA STATEMENTNATIONAL

ஓப் ஏஹ்சான் மனிதாபிமான  முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – மலேசியா கண்டனம்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 16- காஸா பகுதியில் உள்ள அல்-நுசிராத் முகாம் மீது இஸ்ரேலிய இராணுவம் கடந்த மார்ச் 14ஆம் தேதி நடத்திய  வான்வழித் தாக்குதலை மலேசிய அரசு கண்டிப்பதாக வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது....
MEDIA STATEMENTNATIONAL

ஊழல் புகார் தொடர்பாக  நிறுவன உரிமையாளர்கள் மூவர் கைது

n.pakiya
புத்ராஜெயா, மார்ச் 16 – ஊழல் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில்  ‘டத்தோ’ விருது கொண்ட இருவர் உட்பட மூன்று நிறுவன உரிமையாளர்களை  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது. அந்த மூன்று பேரும் நேற்று...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு எஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை விரிவுபடுத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 16- அடுத்த மாதம் கொண்டாட படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு   மாநில அரசு தனது ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்த இருக்கிறது. சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்(பி.கே.பி.எஸ்.)...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இன்றும் நாளையும் ஆறு இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 16- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்றும் நாளையும் மேலும் ஆறு தொகுதிகளில் நடைபெறவுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான...
NATIONAL

வாகன என்ஜின் எண்ணெய் முதலீட்டு மோசடியில் 240,000 ரிங்கிட் இழப்பு

Shalini Rajamogun
பாலிக் பூலாவ், மார்ச் 15: வாகன என்ஜின் எண்ணெய் முதலீட்டு மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 240,000 ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை, நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். நிறுவனம் ஒன்றின் பொது...
NATIONAL

வெப்ப வானிலை மீது தீவிர கண்காணிப்பு- சாத்தியங்களை எதிர்கொள்ள அமைச்சு தயார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, மார்ச் 15 – மக்கள் நலனை காப்பதற்குரிய முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்கு ஏதுவாக நாட்டில் தற்போது நிலவும் வெப்ப வானிலையை இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தமது...
NATIONAL

அறுவர் கைது –  90 கிலோ கஞ்சா பறிமுதல்

Shalini Rajamogun
சுங்கை பூலோ, மார்ச் 15 – அண்டை நாட்டிலிருந்து போதைப்பொருளை கடத்தும்  நடவடிக்கையில்   ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தாய்லாந்து தம்பதிகள் உட்பட 6 நபர்களை போலீசார்  கடந்த புதன்கிழமை (மார்ச் 13) வெவ்வேறு  சோதனைகளில் ...